tamilkurinji logo


 

எல்.ஜி யில் புதிய 3ஜி போன் அறிமுகம்,tech news

tech,news
எல்.ஜி யில் புதிய 3ஜி போன் அறிமுகம்

First Published : Tuesday , 4th June 2013 12:36:37 AM
Last Updated : Tuesday , 4th June 2013 12:36:37 AM


எல்.ஜி யில் புதிய 3ஜி போன் அறிமுகம்,tech news

சென்ற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட, எல்.ஜி. நிறுவனத்தின் புதிய 3ஜி மொபைல் போன் எல்.ஜி. இ455 (ஆப்டிமஸ் எல்5), தற்போது விற்பனையில் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,499 . ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் 4.1.2 சிஸ்டம் இயங்குகிறது.

இரண்டு சிம்களைக் கையாளக் கூடியது. இதன் பரிமாணம் 118.4X 62.2X9.2 மிமீ. எடை 100 கிராம். எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டது.

மல்ட்டி டச் வசதி, லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர், டாகுமென்ட் வியூவர், அக்ஸிலரோமீட்டர், காம்பஸ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ்மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியினை 32 ஜிபி வரை உயர்த்தும் வசதி, 4ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ராம் மெமரி,நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வைபி, A2DP இணைந்த புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை இதன் சிறப்பு வசதிகளாகும்.

இதன் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் கேமரா 5 எம்பி திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் கொண்டு செயல்படுகிறது. ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ, கூகுள் சர்ச், மேப்ஸ், ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் டாக் ஆகியவற்றிற்கான நேரடி தொடர்பு வசதிகள் தரப்பட்டுள்ளன.

இதன் பேட்டரி 1,700 mAh திறனுடன் உள்ளது. 3ஜி ஸ்மார்ட் போன் தேடுவோருக்கு இது ஒரு நல்ல போனாக இருக்கும்.

எல்.ஜி யில் புதிய 3ஜி போன் அறிமுகம்,tech news எல்.ஜி யில் புதிய 3ஜி போன் அறிமுகம்,tech news எல்.ஜி யில் புதிய 3ஜி போன் அறிமுகம்,tech news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் மேல் வைத்து கொள்ள முடியும்.பின் (Pin)

மேலும்...

 கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!
பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கூகுள் கிளாஸின் விற்பனையை நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை சாதகமாகக் கொண்டு சோனி நிறுவனம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த ஸமார்ட் ஐ

மேலும்...

 ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3
ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஐபேடை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3 என்ற இரண்டு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏர் 2  ரூ. 35,900 என்ற விலையிலும், ஐபேட் மினி 3 ரூ. 28,900

மேலும்...

 ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்
உலகில் இதுவரை கார்கள், மோட்டார் சைக்கிள்களில் பலவிதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் புதிய வடிவமைப்புகளுக்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாதனை படைத்ததுண்டு. அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று பழைய கின்னஸ் சாதனைகளை முறியடித்து புதிய மோட்டார்சைக்கிள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in