tamilkurinji logo


 

எளிமையான வீடியோ டவுன்லோடர்,




எளிமையான வீடியோ டவுன்லோடர்

First Published : Thursday , 22nd December 2011 04:07:01 PM
Last Updated : Thursday , 22nd December 2011 04:18:12 PM


எளிமையான வீடியோ டவுன்லோடர்,

நண்பர்களே youtube போன்ற வீடியோ தளங்களிருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய பல மென்பொருள்கள் உள்ளன. நான் ஏற்கனவே பதிவிட்ட மென்பொருள் பற்றிய பதிவு கீழே
Youtube மற்றும் Metacafe களில் இருந்து தரவிறக்கம் செய்ய சிறந்த மென்பொருள்

GotCLIP என்ற எளிமையான இந்த மென்பொருளில் உள்ள பயன்கள்

  1. ஒரே நேரத்தில் பல வீடியோகளை டவுன்லோட் செய்யலாம்.
  2. நிறுத்தி வைத்து பின்னர் டவுன்லோட் செய்து கொள்ள Pause வசதி உண்டு.
  3. சிறிய அளவு மற்றும் எளிமையானது.
  4. பல வீடியோ தளங்களில் இருந்தும் , வீடியோ தளங்கள் அல்லாத மற்ற தளங்களில் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோகளை டவுன்லோட் செய்யும்.
மற்றபடி அனைத்து பிற டவுன்லோட் செய்யும் மென்பொருள்களில் உள்ள பல வசதிகள் இல்லாவிடினும் டவுன்லோட் மட்டும் செய்யும் நண்பர்களுக்கு ஒரு நல்ல எளிமையான மென்பொருள்.
டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க
BrowseAll – Lucky Limat | GotCLIP Downloader - Free Video Downloader Software

-
எளிமையான வீடியோ டவுன்லோடர், எளிமையான வீடியோ டவுன்லோடர், எளிமையான வீடியோ டவுன்லோடர்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:
வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும்

மேலும்...

 தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்
தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர

மேலும்...

 இன்று முதல் மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ91
சஹோலிக் (Saholic) இணைய தளத்தில், மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ-91 மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,499. இது ஒரு புதிய டூயல் சிம் ஆண்ட்ராய்ட் இயக்க போனாகும். 4.5 அங்குல தொடுதிரை இயக்கம்

மேலும்...

 விற்பணைக்கு வந்தது எல்.ஜி பி 715
எல்.ஜி. நிறுவனம், சென்ற பிப்ரவரியில் அறிவித்த தன் 3ஜி மொபைல் போனை, தற்போது விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. பி 715 என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 14,999. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in