tamilkurinji logo


 

எள் சாதம் / Ellu sadam,Ellu sadam recipe (Sesame rice) |Ellu Sadam Recipe-Black Sesame Seeds Rice Recipe South Indian Ellu Sadam - Sesame Rice Recipe

Ellu,sadam,recipe,(Sesame,rice),|Ellu,Sadam,Recipe-Black,Sesame,Seeds,Rice,Recipe,South,Indian,Ellu,Sadam,-,Sesame,Rice,Recipe,




எள் சாதம் / Ellu sadam

First Published : Tuesday , 6th September 2016 11:11:33 AM
Last Updated : Tuesday , 6th September 2016 11:11:33 AM


எள் சாதம் / Ellu sadam,Ellu sadam recipe (Sesame rice) |Ellu Sadam Recipe-Black Sesame Seeds Rice Recipe South Indian Ellu Sadam - Sesame Rice Recipe

தேவையானவை
 
உதிராக வடித்த சாதம்  - 2 கப்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் 1  ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

பொடிக்க:
எள்   -   4  ஸ்பூன்
உளுந்து 1   ஸ்பூன்
 காய்ந்த  மிளகாய்  -  8
தேங்காய்த் துருவல்  - 2   ஸ்பூன்
எண்ணெய் 2  ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்


செய்முறை:

எள்ளை வெறும் கடாயில் போட்டு, பொரியும்படி வறுத்து எடுத்து  கொள்ளவும்.

அதே கடாயில்  எண்ணெய்  ஊற்றி    மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் பெருங்காயத்தூள்  ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும் .

ஆற வைத்து எள் உட்பட வறுத்த அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்சியில்  நைஸாக பொடித்து கொள்ளவும்.

பின் மற்றாரு  கடாயில்  நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்து   சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவி, கடுகு தாளிதத்தை சேர்த்துக் நன்கு கிளரவும்


சுவையான சத்தான எள் சாதம் ரெடி


எள் சாதம் / Ellu sadam,Ellu sadam recipe (Sesame rice) |Ellu Sadam Recipe-Black Sesame Seeds Rice Recipe South Indian Ellu Sadam - Sesame Rice Recipe எள் சாதம் / Ellu sadam,Ellu sadam recipe (Sesame rice) |Ellu Sadam Recipe-Black Sesame Seeds Rice Recipe South Indian Ellu Sadam - Sesame Rice Recipe எள் சாதம் / Ellu sadam,Ellu sadam recipe (Sesame rice) |Ellu Sadam Recipe-Black Sesame Seeds Rice Recipe South Indian Ellu Sadam - Sesame Rice Recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu
தேவையான பொருள்கள்.பாசுமதி அரிசி - 2 கப்வேகவைத்த பட்டாணி - அரை கப்பெரிய வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 3இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்துருவிய சீஸ் - அரை கப் நெய்யில் வறுத்த முந்திரி - 10 நறுக்கிய

மேலும்...

 தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe
தேவையான பொருள்கள் .பாஸ்மதி அரிசி - 1 கப் தக்காளி - 6துருவிய சீஸ் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமுந்திரிப் பருப்பு - 8புதினா இலை  - 1 கைப்பிடிமிளகாய் தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய சின்ன வெங்காயம் -

மேலும்...

 குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe
தேவையான பொருட்கள்:பாசுமதி அரிசி   - 1  கப்குடைமிளகாய் - அரை  கப்நறுக்கிய வெங்காயம்  - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2சீரகம்  - அரை ஸ்பூன்பட்டைகிராம்பு - சிறிதளவுகரம் மசாலா - அரை ஸ்பூன்எண்ணெய் - 2 ஸ்பூன்நெய் -

மேலும்...

 கேரட் புதினா சாதம்| carrot pudina sadam
தேவைாயன பொருள்கள் புதினா - ஒரு கட்டுபாஸ்மதி அரிசி - ஒரு கப்துருவிய கேரட் - 3நருக்கிய பெரிய வெங்காயம் - 2பட்டை - சிறு துண்டுலவங்கம் - ஒன்றுசோம்பு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in