tamilkurinji logo
 

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’,Superstar Rajinikanth's Kaala to release on April 27, 2018 tamil cinema news

Superstar,Rajinikanth's,Kaala,to,release,on,April,27,,2018,tamil,cinema,news,


ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

First Published : Saturday , 10th February 2018 07:42:17 PM
Last Updated : Saturday , 10th February 2018 07:42:17 PM


ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’,Superstar Rajinikanth's Kaala to release on April 27, 2018 tamil cinema news

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடத்துள்ள காலா படத்தின் படபிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. அதேசமயம் டைரக்டர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் 2-ம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு படங்களில் எந்த படம் முதலில் வெளிவரும் என்பதில் பெரும் குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2.0 வின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் நிறைவடையாததால் காலா படம் முன்னதாக வெளியாகிறது என கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’,Superstar Rajinikanth's Kaala to release on April 27, 2018 tamil cinema news ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’,Superstar Rajinikanth's Kaala to release on April 27, 2018 tamil cinema news ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’,Superstar Rajinikanth's Kaala to release on April 27, 2018 tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in