tamilkurinji logo
 

ஐஐடி மாணவி இந்திய விமானப்படை அதிகாரி மீது பாலியல் பலாத்கார புகார்,IAF officer befriends IIT-K student on Facebook, allegedly rapes her tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

IAF,officer,befriends,IIT-K,student,on,Facebook,,allegedly,rapes,her,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

ஐஐடி மாணவி இந்திய விமானப்படை அதிகாரி மீது பாலியல் பலாத்கார புகார்

First Published : Thursday , 25th January 2018 06:53:46 PM
Last Updated : Thursday , 25th January 2018 07:18:07 PM


ஐஐடி மாணவி இந்திய விமானப்படை அதிகாரி மீது பாலியல் பலாத்கார புகார்,IAF officer befriends IIT-K student on Facebook, allegedly rapes her tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பேஸ்புக் மூலம் அறிமுகமான இந்திய விமானப்படை அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என மாணவி புகார் தெரிவித்து உள்ளார்.


திருமணம் செய்துக் கொள்வதாக உத்தரவாதம் கொடுத்து இந்திய விமானப்படை அதிகாரி பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என மாணவி தன்னுடைய புகார் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளது.

கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் வைத்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என குறிப்பிட்டு உள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


 உத்தரபிரதேசம் போலீஸ் பாலியல் பலாத்காரம், கிரிமினல் சதிதிட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

இந்திய விமானப்படை அதிகாரி பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் என அவருடைய பெயரையும் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்து உள்ளார்.


விமானப்படை அதிகாரியின் நண்பர், சகோதரி மற்றும் மைத்துனர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், எந்தஒரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி தன்னுடைய வாக்குமூலத்தை பதிவுசெய்ய மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானப்படை அதிகாரி சிதான்சுவுடன் ஒரு வருடங்களுக்கு முன்னதாக பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டதாகவும், நட்பு காதலானதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறிஉள்ளார் என போலீஸ் தெரிவித்து உள்ளது.


சில மாதங்களுக்கு முன்னதாக விமானப்படை அதிகாரி சிதான்சு திருமணம் செய்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்து உள்ளார், பின்னர் மாணவியின் விடுதிக்கு அவ்வபோது வந்து சென்று உள்ளார். அப்போதுதான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரில் தெரிவித்து உள்ளார்.


ஐஐடி மாணவி இந்திய விமானப்படை அதிகாரி மீது பாலியல் பலாத்கார புகார்,IAF officer befriends IIT-K student on Facebook, allegedly rapes her tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஐஐடி மாணவி இந்திய விமானப்படை அதிகாரி மீது பாலியல் பலாத்கார புகார்,IAF officer befriends IIT-K student on Facebook, allegedly rapes her tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஐஐடி மாணவி இந்திய விமானப்படை அதிகாரி மீது பாலியல் பலாத்கார புகார்,IAF officer befriends IIT-K student on Facebook, allegedly rapes her tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நீரவ் மோடியை போல இன்னொரு தொழிலதிபர் 5 வங்கியில் 800 கோடி மோசடி
மேலும் ஒரு தொழில் அதிபர் வங்கிகளில் ரூ.800 கோடி மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பி ஓடிவிட்டார்.மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் சில அதிகாரிகள் துணையுடன் வங்கி உத்தரவாத கடிதத்தை போலியாக பெற்று சர்வதேச

மேலும்...

 3வது திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான்.  கடந்த 1992ம் ஆண்டு உலக கோப்பையை இவரது

மேலும்...

 காதல் திருமணம் செய்த இளம் பெண் வங்காளத்தில் மர்மமான முறையில் மரணம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் பூர்ணாதேவி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக்

மேலும்...

 பாஜக புதிய தலைமையகத்தை இன்று திறந்துவைத்தார் பிரதமர் மோடி
புதுடெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.டெல்லியில் உள்ள 6, தீனதயால் உபாத்யாயா மார்க் என்ற முகவரியில் இந்த புதிய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.இந்த விழாவுக்கு மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in