tamilkurinji logo


 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic .

Karti,Chidambaram,arrest,updates:,P,Chidambaram,maintains,stoic,.




செய்திகள் >>> இந்தியா

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை

First Published : Thursday , 31st May 2018 11:31:09 AM
Last Updated : Thursday , 31st May 2018 11:45:41 AM


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic .

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலதடை விதித்து உள்ளது.

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.


இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில்  முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். ப.சிதம்பரத்தை ஜூலை 3ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து  டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு உள்ளது. வழக்கின் விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டு உள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic . ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic . ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic .
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி!
அரியானா மாநிலம் பெடஹாபாத் மாவட்டத்தில் உள்ளது டோஹானா. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லு. . குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இவரைத் தேடி, பெண்கள் வருவது வழக்கம். மந்திர தந்திரத்தால் அதைத் தீர்த்து வைக்கிறேன் என்று

மேலும்...

 “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி
கேரளாவில் புதியதாக கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதி, அடிப்படைவாத கும்பலிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்துள்ளார்கள். கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக அவர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளம் மூலம் வைரலாக பரவுகிறது, இதன் மூலமே இச்சம்பவம்

மேலும்...

 மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்
எம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர்

மேலும்...

 காதலை நிரூபிக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பாஜக தலைவர் காதலியின் கண்முன் உடலுறுப்புகள் தானம்
காதலை நிரூபிக்க மாமனாரின் நிபந்தனையை ஏற்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பாஜக தலைவர் உயிரிழந்தார். அவரின் இறுதிஆசையின்படி, காதலியின் கண்முன் உடலறுப்புகள் தானம் செய்யப்பட்ட உருக்கமான நிகழ்வு நடந்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்தவர் அதுல் லோக்ஹண்டே. இவர் பாரதிய ஜனதா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in