tamilkurinji logo


 

ஐ.டி.எப் தொடரில் அன்கிதா கால்யிறுதிக்கு முன்னேற்றம்,




செய்திகள் >>> விளையாட்டு

ஐ.டி.எப் தொடரில் அன்கிதா கால்யிறுதிக்கு முன்னேற்றம்

First Published : Wednesday , 5th June 2013 08:53:39 PM
Last Updated : Wednesday , 5th June 2013 08:53:39 PM


ஐ.டி.எப் தொடரில் அன்கிதா கால்யிறுதிக்கு முன்னேற்றம்,

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அன்கிதா ரெய்னா முன்னேறினார்.

உஸ்பெகிஸ்தானில் உள்ள கார்ஷி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது.

இதன் இரண்டாவது சுற்றில் அன்கிதா, செர்பியாவின் தியோதோராவை எதிர் கொண்டார். இதில் முதல் செட்டை 1-6 என இழந்த அன்கிதா, இரண்டாவது செட்டை 6-1 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய அன்கிதா 6-3 என கைப்பற்றினார். முடிவில், அன்கிதா ரெய்னா 1-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

ஐ.டி.எப் தொடரில் அன்கிதா கால்யிறுதிக்கு முன்னேற்றம், ஐ.டி.எப் தொடரில் அன்கிதா கால்யிறுதிக்கு முன்னேற்றம், ஐ.டி.எப் தொடரில் அன்கிதா கால்யிறுதிக்கு முன்னேற்றம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்
பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழத்தி கோப்பை வென்றது. இதையடுத்து மும்பை வீரர்கள் பல்வேறு

மேலும்...

 இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள்

மேலும்...

 பைனலில் கர்ஜிக்குமா சென்னை சிங்கம்!!!
எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. நேற்று நடந்த தகுதிச் சுற்று–2ல் மைக்கேல் ஹசியின் அரைசதம் கைகொடுக்க, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி வெளியேறியது.ராஞ்சியில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று–2ல்

மேலும்...

 மாலையில் திருமணம் சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா
இன்று மாலை டெல்லியில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ஐபில் போட்டிகளுக்காக சென்னையில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் சுரேஷ் ரெய்னா ஈடுபட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, தனது பள்ளி தோழியான பிரியங்கா சவுத்ரியை மணக்கிறார். சுரேஷ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in