tamilkurinji logo


 

ஐ.பி.எல். ஏலத்தில் கேப்டன்களை மிஞ்சிய யுவராஜ்சிங்,




செய்திகள் >>> விளையாட்டு

ஐ.பி.எல். ஏலத்தில் கேப்டன்களை மிஞ்சிய யுவராஜ்சிங்

First Published : Wednesday , 12th February 2014 10:22:53 PM
Last Updated : Wednesday , 12th February 2014 10:22:53 PM


ஐ.பி.எல். ஏலத்தில்  கேப்டன்களை மிஞ்சிய யுவராஜ்சிங்,


7–வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் வீரர் ஒருவர் போன அதிகபட்ச விலை இதுவாகும். இதற்கு முன்பு 2011–ம் ஆண்டில் கவுதம் கம்பீர் 11.04 கோடிக்கு (கொல்கத்தா அணிக்கு) ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்து வந்தது.

அதுமட்டுமின்றி இந்த ஐ.பி.எல். போட்டியில் அணிகளால் தக்கவைக்கப்படும் கேப்டன்களுக்கு ஊதியமாக ரூ.12.5 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி தக்கவைக்கப்பட்டு இருக்கும் சென்னை அணியின் கேப்டன் டோனி, பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலி, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஷேன் வாட்சன் ஆகியோரின் சம்பளத்தையும் மிஞ்சி யுவராஜ்சிங் சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல். ஏலத்தில்  கேப்டன்களை மிஞ்சிய யுவராஜ்சிங், ஐ.பி.எல். ஏலத்தில்  கேப்டன்களை மிஞ்சிய யுவராஜ்சிங், ஐ.பி.எல். ஏலத்தில்  கேப்டன்களை மிஞ்சிய யுவராஜ்சிங்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in