ஐ மிஸ் யூ டா! செல்லம்!
அப்போ பார்த்து ஜோவோட பொண்டாட்டி ஃபோன் செஞ்சு, “என்னங்க... என்ன பண்றீங்க?” ன்னு காதலா கேட்டா!
ஜோ சொன்னான் : ஐ ‘மிஸ்’ யூ டா செல்லம்!
Related :
செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல
MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த ...
உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்கனும்
நிருபர்:- உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்க?நடிகை:-நிகழ்கால கணவரை விட நல்லா இருக்கனும்னு தான்_________________________________________________________________________ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்எப்படி?என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் ...
படத்தில கதையே இல்லை
நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”டைரக்டர்: “ படத்தில கதையே ...
மிஸ்டு கால்
(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க.""எதுக்குடா செல்லம்?""நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!" ...
மோதிரம் மாத்திக்கலாமா?
"நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?""வேண்டாம்""ஏன்?""என் மோதிரம் நாலு கிராம்; உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!"var __chd__ = {'aid':11079,'chaid':'www_objectify_ca'};(function() { var c ...
நீயெல்லாம் உருப்படவா போற
(பயாலஜி வகுப்பில் ஆசிரியர் மாணவனிடம்..)"இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு""தெரியலை சார்""இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா?""என் காலைப் ...
கெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்க
டாக்டர் பேஷண்டிடம்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் அதை விட மோசமான செய்தியும் சொல்லப்போறேன்.பேஷண்ட்: கெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்கடாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்ட் வந்திருக்கு. அதன்படி ...
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?
"என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு...""பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?""ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!"var __chd__ = {'aid':11079,'chaid':'www_objectify_ca'};(function() { var c = document.createElement('script'); c.type = 'text/javascript'; ...
யானை எறும்பு ரெண்டுல எது பெரியது?
ஆசிரியர் : யானை எறும்பு ரெண்டுல எது பெரியது? மாணவன் : அப்படி உடனெ சொல்ல முடியாது சார். பிறந்த தேதி சொல்லுங்க. ...
உன் முகத்தைக் காட்டு
“என்னங்க பின்னாடி இருந்து ஒருத்தன் என் கால்ல சுரண்டறான்!”“அப்படியா! திரும்பி உன் முகத்தைக் காட்டு சாவட்டும் தறுதலை!”var __chd__ = {'aid':11079,'chaid':'www_objectify_ca'};(function() { var c = ...