tamilkurinji logo
 

ஓடும் ரயிலில் திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர் உயிரிழப்பு,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



செய்திகள் >>> தமிழகம்

ஓடும் ரயிலில் திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர் உயிரிழப்பு

First Published : Saturday , 3rd February 2018 08:02:29 PM
Last Updated : Saturday , 3rd February 2018 08:07:24 PM


ஓடும் ரயிலில் திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர்  உயிரிழப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஓடும் ரயிலில் இருந்து திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் இருந்து சேலம் சென்ற விரைவு ரயில் சாம்பல்பட்டி என்ற இடத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தது.


 அப்போது இரண்டாம் வகுப்பு பெட்டியில் திருநங்கைகள் இரண்டு பேர் தங்களை கிண்டல் செய்த இளைஞரை தாக்கியுள்ளனர். இரு தரப்புக்கும் கைகலப்பு முற்றிய நிலையில் திருநங்கைகள் தள்ளியதில் ரயில் பெட்டியில் இருந்து இரண்டு இளைஞர்கள் கீழே விழுந்தனர்.

அவர்களில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றோருவர் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் ஆந்திராவை சேர்ந்த சத்தியநாராயணா என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே இளைஞர்களை கீழே தள்ளிய இரண்டு திருநங்கைகள் ரயில் மெதுவாக செல்லும் போது கீழே குதித்து தப்பியுள்ளார். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

ஓடும் ரயிலில் திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர்  உயிரிழப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஓடும் ரயிலில் திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர்  உயிரிழப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஓடும் ரயிலில் திருநங்கைகள் கீழே தள்ளியதில் இளைஞர்  உயிரிழப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது
கள்ளக்காதல் விவகாரத்தால் முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய மனைவியை அடித்துக்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழைய சீவரத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மோனிகா (32). இருவரும் பெரும்புதூரில் உள்ள

மேலும்...

 பலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது - உயர் நீதி மன்றம்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மேலும்...

 தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு; 104 பேர் காயம்
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்தில் 104 பேர் காயமடைந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் 34 காவலர்கள் காயமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். மேலும்

மேலும்...

 தமிழக வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை - ஸ்டாலின்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in