tamilkurinji logo
 

ஓடும் ரெயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி,UP: Couple ties knot on board train, wedding solemnised by Sri Sri Ravi Shankar

UP:,Couple,ties,knot,on,board,train,,wedding,solemnised,by,Sri,Sri,Ravi,Shankar
செய்திகள் >>> இந்தியா

ஓடும் ரெயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி

First Published : Thursday , 1st March 2018 07:40:59 PM
Last Updated : Thursday , 1st March 2018 07:40:59 PM


ஓடும் ரெயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி,UP: Couple ties knot on board train, wedding solemnised by Sri Sri Ravi Shankar

உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி பகுதியில் உள்ள உதானி குர்த் கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் குமார். மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல், ஜோத்ஸ்னா படேல் படோஹி பகுதியில் மத்திய வரித்துறை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கோரக்பூர் மற்றும் லக்னோ ரெயில் நிலையங்களுக்கு இடையே விரைவு ரெயிலில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் பயணம் செய்தார்.

அப்போது அவரது முன்னிலையில், எந்த ஆடம்பரமும் இன்றி மிகவும் எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்த ரவிசங்கர், பெரும் பொருட்செலவில், பல லட்சங்கள் செலவு செய்வதை விட இதுபோன்று எளிமையான திருமணங்களை வரவேற்கிறேன் என்றார்.

திருமணம் தொடர்பான புகைப்படங்களை புதுமண ஜோடியினர் தங்களது வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடும் ரெயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி,UP: Couple ties knot on board train, wedding solemnised by Sri Sri Ravi Shankar ஓடும் ரெயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி,UP: Couple ties knot on board train, wedding solemnised by Sri Sri Ravi Shankar ஓடும் ரெயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி,UP: Couple ties knot on board train, wedding solemnised by Sri Sri Ravi Shankar
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த

மேலும்...

 சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்
சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது.இந்த நிலையில், இந்த வருட தொடக்கத்தில்

மேலும்...

 9 தினங்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ந்தேதி முதல் தர்ணா போராட்டம் நடத்தி

மேலும்...

 ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி
அசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் பணத்தை துண்டு துண்டாக எலி கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது.தின்சுக்கி நகரின் லாய்புளி பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in