tamilkurinji logo


 

கணவருக்காக புதிய அவதாரம் எடுக்கும் நஸ்ரியா,nazriya-takes-a-new-decision-for-her-husband tamil cinema news

nazriya-takes-a-new-decision-for-her-husband,tamil,cinema,news




கணவருக்காக புதிய அவதாரம் எடுக்கும் நஸ்ரியா

First Published : Wednesday , 28th March 2018 08:23:02 PM
Last Updated : Wednesday , 28th March 2018 08:23:02 PM


கணவருக்காக புதிய அவதாரம் எடுக்கும் நஸ்ரியா,nazriya-takes-a-new-decision-for-her-husband tamil cinema news

நேரம், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்’ஆகிய படங்களில் நடிகை நஸ்ரியா நடித்து உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பதை விட்டு விட்டார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்டது. அவருடன் இணைந்து பிருத்வி ராஜ் மற்றும் பார்வதி ஆகியோரும் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தனது கணவர் பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் நஸ்ரியா. அமல் நீரத் இயக்கும் இந்தப் படத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கிவிட்டதாக தெரிகிறது.

கணவருக்காக புதிய அவதாரம் எடுக்கும் நஸ்ரியா,nazriya-takes-a-new-decision-for-her-husband tamil cinema news கணவருக்காக புதிய அவதாரம் எடுக்கும் நஸ்ரியா,nazriya-takes-a-new-decision-for-her-husband tamil cinema news கணவருக்காக புதிய அவதாரம் எடுக்கும் நஸ்ரியா,nazriya-takes-a-new-decision-for-her-husband tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:“பிரபுவுடன் இணைந்து உதயா கதாநாயகனாக நடித்துள்ள உத்தரவு மகாராஜா படம் வெற்றிபெறும். சினிமாவில் அங்கீகாரம் கிடைக்க அவர் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். இந்த படத்தில் புதியவர்களூக்கு

மேலும்...

 ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு
கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச

மேலும்...

 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா
நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து

மேலும்...

 நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய நடிகைகள்
நடிகர் திலீப் மீண்டும் மலையாளம் திரைப்பட நடிகர்கள் அமைப்பில்(எஎம்எம்ஏ) சேர்க்கப்பட்டதை எதிர்த்து, 4 முன்னணி நடிகைகள் அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலையாள முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்புகையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டு பாலியல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in