tamilkurinji logo
 

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu,kanava meen kulambu Squid fish/kanava meen kuzhambu Fish curry, Curries tamil receipes Kanava Fish Curry Recipe,Squid Curry, Kanava Curry, Koonthal Curry kadamba fish recipe in tamil

kanava,meen,kulambu,Squid,fish/kanava,meen,kuzhambu,Fish,curry,,Curries,tamil,receipes,Kanava,Fish,Curry,Recipe,Squid,Curry,,Kanava,Curry,,Koonthal,Curry,,kadamba,fish,recipe,in,tamil


கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu

First Published : Tuesday , 10th January 2017 10:00:13 AM
Last Updated : Tuesday , 10th January 2017 10:00:13 AM


கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu,kanava meen kulambu Squid fish/kanava meen kuzhambu Fish curry, Curries tamil receipes Kanava Fish Curry Recipe,Squid Curry, Kanava Curry, Koonthal Curry  kadamba fish recipe in tamil

தேவையான பொருள்கள்

கணவாய் மீன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு பேஸ்ட் -   2ஸ்பூன்
மிளகுத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
மல்லிதுர்ள்   - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1  ஸ்பூன்
சீரகத்தூள் - அரை  ஸ்பூன்
எண்ணெய் - 2   ஸ்பூன்
கடுகு   - 1  ஸ்பூன்
கறிவேப்பிலை  - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை


கணவாய் மீனை சுத்தம் செய்து பலமுறை கழுவுங்கள்.

கழுவியதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வையுங்கள்.  

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
கடாயில்  எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை,   போட்டு  தாளித்து   வெங்காயத்தைப் போட்டு  வதக்கவும்.

பிறகு  இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை  போக  வதக்கி தக்காளி சேர்த்து அதனுடன் உப்பும் சேர்த்து வதக்கவும்.



 தக்காளி வதங்கி வரும்போது அனைத்து  தூள்  வகைகளையும்  சேர்த்துக்   கிளரி  அடுப்பை சிம்மில் வைக்கவும்.

  பின் அதனுடன்  சுத்தம் செய்து வைத்திருக்கும் கணவாய் மீனை சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு கப் தண்ணீர்   சேர்த்து நன்றாக வேக விடவும்.

 கணவாய்   மீன்  வெந்து தொக்கு பதத்துக்கு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான கணவாய் மீன் குழம்பு  ரெடி
 


 


கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu,kanava meen kulambu Squid fish/kanava meen kuzhambu Fish curry, Curries tamil receipes Kanava Fish Curry Recipe,Squid Curry, Kanava Curry, Koonthal Curry  kadamba fish recipe in tamil கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu,kanava meen kulambu Squid fish/kanava meen kuzhambu Fish curry, Curries tamil receipes Kanava Fish Curry Recipe,Squid Curry, Kanava Curry, Koonthal Curry  kadamba fish recipe in tamil கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu,kanava meen kulambu Squid fish/kanava meen kuzhambu Fish curry, Curries tamil receipes Kanava Fish Curry Recipe,Squid Curry, Kanava Curry, Koonthal Curry  kadamba fish recipe in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:வஞ்சிரம்  மீன் –அரை கிலோநறுக்கிய  தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் தூள் – 1   ஸ்பூன்சாம்பார் தூள்  -  1   ஸ்பூன்சீரக தூள்   –  

மேலும்...

 மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu
தேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100  கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்தனியாத்தூள் - 3 ஸ்பூன்புளி -

மேலும்...

 கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu
தேவையான பொருட்கள்மட்டன்   -  அரை கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 காங்ந்த மிளகாய்  - 10தனியா - 2 ஸ்பூன்  மிளகு - 2  ஸ்பூன் பட்டை, லவங்கம் - சிறிதளவுகசகசா - 1  ஸ்பூன் தேங்காய் துருவல்  - 

மேலும்...

 வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - அரை கிலோதேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10 புளிகரைசல்     - 1 டம்ளர் உப்பு - தேவையான அளவுவறுத்து அரைப்பதற்கு...தேங்காய்துருவல்   - 1 கப்கொத்த மல்லி - 1  ஸ்பூன்காய்ந்த  மிளகாய்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in