tamilkurinji logo


 

கருகலைப்பு செய்த 19 வயது கல்லூரி மாணவி மரணம் விசாரணை தீவிரம்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்19-Year-Old Hyderabad Girl Bleeds To Death After Illegal Abortion

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்19-Year-Old,Hyderabad,Girl,Bleeds,To,Death,After,Illegal,Abortion




செய்திகள் >>> இந்தியா

கருகலைப்பு செய்த 19 வயது கல்லூரி மாணவி மரணம் விசாரணை தீவிரம்

First Published : Tuesday , 8th August 2017 01:00:23 PM
Last Updated : Tuesday , 8th August 2017 01:00:23 PM


கருகலைப்பு செய்த 19 வயது கல்லூரி மாணவி மரணம்  விசாரணை தீவிரம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்19-Year-Old Hyderabad Girl Bleeds To Death After Illegal Abortion

கருகலைப்பு செய்துக் கொண்ட 19 வயது என்ஜினீயரிங் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் கருகலைப்பு செய்துக் கொண்ட மாணவி நேற்று உயிரிழந்துவிட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது 5 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். அவருடைய ஆண் நண்பருடன் மருத்துவமனைக்கு வந்து உள்ளார். மருத்துவமனையில் அவருக்கு கருகலைப்பு செய்யப்பட்டதும் உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளது.

இதனையடுத்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்து உள்ளார். மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே என்னுடைய மகள் உயிரிழந்துவிட்டாள் என அவர் குற்றம் சாட்டிஉள்ளார் என போலீஸ் தெரிவித்து உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக கருகலைப்புக்கு காரணமாக இருத்தல், கருகலைப்பு நோக்கத்துடன் உயிரிழப்பு ஏற்படுதல் மற்றும் ஏமாற்றுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் அதிகாரி எஸ். முரளி கிருஷ்ணா கூறிஉள்ளார்.

முதல்கட்ட விசாரணையில் மாணவி அப்பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் நெருக்கம் கொண்டு இருந்தார் என தெரிகிறது. கருகலைப்பில் ஈடுபட்ட மருத்துவமனை டாக்டர் மற்றும் உயிரிழந்த மாணவியின் ஆண் நண்பரை போலீஸ் விசாரித்து வருகிறது.

கருகலைப்பு செய்த 19 வயது கல்லூரி மாணவி மரணம்  விசாரணை தீவிரம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்19-Year-Old Hyderabad Girl Bleeds To Death After Illegal Abortion
கருகலைப்பு செய்த 19 வயது கல்லூரி மாணவி மரணம்  விசாரணை தீவிரம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்19-Year-Old Hyderabad Girl Bleeds To Death After Illegal Abortion
கருகலைப்பு செய்த 19 வயது கல்லூரி மாணவி மரணம்  விசாரணை தீவிரம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்19-Year-Old Hyderabad Girl Bleeds To Death After Illegal Abortion
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கரைபுரண்டோடும் காவிரி செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி
கரைபுரண்டோடும் காவிரியாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும்...

 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in