கறி பிரியாணி

கறி பிரியாணி

தேவை:

பிரியாணி அரிசி - கால் கிலோ

கறி - 250 கிராம்

தேங்காய் பால் - 1 கப்

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 10 பல்

பட்டை - சிறிதளவு

கிராம்பு - 4

கொத்தமல்லி - 2 ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி, பல்லாரி - 2

பச்சை மிளகாய் - 6

ஏலக்காய் - 6

செய்முறை:

இஞ்சி பூண்டு அரைத்து கொள்ளவும். குக்கரில் கறித் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் 1 டம்ளர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அரைத்த மசால் அவித்த கறி, அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். குக்கரில் கறி வெந்த தண்ணீ ர் தேங்காய் பால் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தேங்காய்ப் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி, இவற்றையும் உப்பும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.01 Jan 2019

மட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe

22 Dec 2018

மட்டன் பிரை

18 Nov 2018

மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil

06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani

29 Nov 2016

மட்டன் கீமா தோசை | Mutton Keema Dosa

25 Oct 2016

மதுரை மட்டன் வறுவல் | madurai mutton varuval

11 Aug 2016

மதுரை மட்டன் சால்னா /madurai mutton salna