tamilkurinji logo
 

கல்லூரி மாணவருடன் தகாத உறவு மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

கல்லூரி மாணவருடன் தகாத உறவு மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது

First Published : Saturday , 12th August 2017 07:59:46 PM
Last Updated : Saturday , 12th August 2017 07:59:46 PM


கல்லூரி மாணவருடன் தகாத உறவு மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

பெரியகுளம் இந்திர புரியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. ஆட்டோ டிரைவர். இவருக்கும் அழகுமீனா (25) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படவே அழகுமீனா கோபித்துக்கொண்டு தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். குன்னூரில் தனது பெற்றோருடன் வசித்துவந்த அழகுமீனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 6 மாதமாக குன்னூரில் இருந்த அழகுமீனா கல்லூரி மாணவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இந்த விவரம் சவுந்தரபாண்டிக்கு தெரியவரவே மனைவியை கண்டித்தார். மேலும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறும் கூறினார்.

ஆனால் அதற்கு அழகுமீனா மறுத்து விட்டார். நேற்று முன்தினம் அழகுமீனா மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் சவுந்தரபாண்டி கொலை செய்தது தெரிய வரவே அவரை கைது செய்தனர்.



கல்லூரி மாணவருடன் தகாத உறவு மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

கல்லூரி மாணவருடன் தகாத உறவு மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

கல்லூரி மாணவருடன் தகாத உறவு மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தது
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கைகுலுக்கி இணைந்தனர். இரு அணிகளும் இணைந்தது. இணைப்புக்குப் பின் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அவர் கூறியதாவது:-உலக அரசியலில்  அரங்கில் அ.தி.முக  சரித்திரத்தை உருவாக்கி உள்ளது. நாம் அனைவரும்  ஜெயலலிதாவின் ஒரு தாய்

மேலும்...

 கல்லூரி பேராசிரியை கழுத்தை நெரித்து படுகொலை
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குருமந்தூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). எம்.இ. படித்து முடித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி மஞ்சுளா (25). இவரும் எம்.இ. படித்து முடித்து விட்டு

மேலும்...

 ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மகாய்ச்சல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை,

மேலும்...

 இன்று அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
அதிமுக அணிகள் இன்று இணைக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் அவசரமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்புகிறார்.அதிமுகவில் பிளவு பட்டுள்ள இரு அணிகளும் இன்று இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று  அவசரமாக சென்னை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in