tamilkurinji logo
 

கழிவறை வாஸ்து ,toilet vasthu

toilet,vasthu


கழிவறை வாஸ்து

First Published : Thursday , 25th July 2013 11:54:42 PM
Last Updated : Thursday , 25th July 2013 11:54:42 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282

கழிவறை வாஸ்து ,toilet vasthu

கழிவறை பேசினை தெற்கு பார்த்து அமைக்கலாம். அல்லது வடக்கு பார்த்து அமைக்கலாம். கழிவறை கதவை திறந்தவுடன் பேசின் தெரியாத வண்ணம் கதவை மாற்றி பொருத்தலாம். அல்லது இடையில் தடுப்பு சுவர் அமைக்கலாம்.

கழிவறை, குளியலறையில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் துடைப்பம் வைக்கக் கூடாது. stand  வைக்க தென்மேற்கு மூலையே சிறந்தது. துடைப்பம், cleaning brush இவற்றை அறையின் தென்கிழக்கு, வடமேற்கு மூலையில் வைக்கலாம்.


கழிவறை வாஸ்து ,toilet vasthu கழிவறை வாஸ்து ,toilet vasthu கழிவறை வாஸ்து ,toilet vasthu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அலுவலக அறை வாஸ்து
வீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை

மேலும்...

 படிக்கும் அறை வாஸ்து
 படிக்கும் அறைக்கு சிறந்த திசை மேற்கு, வடக்கு, வடமேற்கு திசைகளாகும். படிப்பவர் வடக்கு, கிழக்கு பார்த்து அமரலாம்.* அறையில் செடிகள், இயற்கை காட்சிகள், மீன் படங்கள், தண்ணீ ர் படங்களை உபயோகிக்கலாம். ஆனால் படிப்பவர் இருக்கைக்கு பின்னால் மட்டுமே மாட்டலாம். *

மேலும்...

 குளியலறை வாஸ்து
குளியறை வடமேற்கு, தெற்கு, மேற்கு பகுதியில் அமைக்கலாம். மேலும் பைப்லைன் மற்றும் பைப் கிழக்கே, வடக்கிலோ அமைக்கலாம்.* ஹீட்டர், கரண்ட் சார்ந்த பொருளை தென்கிழக்கில் அமைக்கலாம். மேலும் ஷவர் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ அமைக்கலாம்.* குளியலறையின் நுழைவாயிலுக்கு வலதுபுறம் கடைசியில் இல்லாமல்

மேலும்...

 படுக்கை அறை வாஸ்து
படுக்கை அறை தென்மேற்கு மூலையில் இருப்பது தான் சிறப்பு. ஒரு வீட்டின் நுழை வாயிலிற்கு நேராக படுக்கை அறை இருக்கக்கூடாது. இடது புறம் வரும் மூலையை செல்வமூலை என்பர்.* புதிய திருமண தம்பதிகள் என்றால் அவர்களுக்கு வடமேற்கு மூலையில் படுக்கை அமைக்கலாம்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in