tamilkurinji logo
 
காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news

செய்திகள் >>> தமிழகம்

காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

First Published : Friday , 3rd November 2017 07:39:27 PM
Last Updated : Friday , 3rd November 2017 07:39:27 PM

காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இதில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   

தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையை 2 மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மழை காரணமாக கடந்த 4 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1

மேலும்...

 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 மாணவியை மிரட்டிய நடிகை புவனேஷ்வரியின் மகன் கைது
நடிகை புவனேஷ்வரியின் 23 வயது மகனை சென்னையில் திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். 3-வது ஆண்டு பல்மருத்துவம் படிக்கும் பெண்ணை பெட்ரொல் ஊற்றிக் கொளுத்துவேன் என்று மிரட்டியதால் திருமங்கலம் போலீஸார் மிதுன் ஸ்ரீநிவாசனைக் கைது செய்தனர்.திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி இதுகுறித்துக்

மேலும்...

 யூ.பி.எஸ்.சி. தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ்.அதிகாரி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த அக்டோபர் 28–ந்தேதி தொடங்கி நவம்பர் 5–ந்தேதி வரை நடந்தது. சென்னை உள்பட

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match

மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in