tamilkurinji logo
 

காதலியை கொலை செய்து புதைத்த இன்ஜினியர் கைது ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

காதலியை கொலை செய்து புதைத்த இன்ஜினியர் கைது

First Published : Tuesday , 24th October 2017 11:37:48 AM
Last Updated : Tuesday , 24th October 2017 11:37:48 AM


காதலியை கொலை செய்து  புதைத்த இன்ஜினியர் கைது
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

c
கோவை சாயிபாபா காலனி வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியை சேர்ந்த 21 வயது  பட்டதாரி பெண் கடந்த 16ம் தேதி திடீரென  மாயமானார். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பெற்றோர் கோவை சாயிபாபா காலனி போலீசில்  கடந்த 19ம் தேதி புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவரது செல்போனில் வந்த அழைப்புகள், கடைசியாக யாருடன் பேசினார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது, அவர், கடைசியாக கோவை  சரவணம்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (23) என்பவருடன் பேசியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை நேற்று பிடித்து விசாரித்தனர்.  அவர், சரவணம்பட்டியில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியர். இவர்தான் கடந்த 16ம் தேதி கல்லாறு பழப்பண்ணைக்கு  அந்த பெண்ணை  அழைத்துச்சென்று கொலை செய்து, உடலை புதைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரை கல்லாறு பழப்பண்ணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்குள்ள  ஆற்றோரம் தோண்டி பெண்ணின் சடலத்தை எடுத்தனர். காதல்  விவகாரத்தில் இக்கொலை நடந்தது என தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரசாந்தை போலீசார் கைது செய்தனர்.


காதலியை கொலை செய்து  புதைத்த இன்ஜினியர் கைது
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
காதலியை கொலை செய்து  புதைத்த இன்ஜினியர் கைது
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
காதலியை கொலை செய்து  புதைத்த இன்ஜினியர் கைது
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காலில் விழுவது போல் நடித்து எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்
போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு

மேலும்...

 குடி போதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லூர்துமேரி(41). இவர்களுக்கு ஜெனிபர் டயானா(24), ஆனந்தி(23) என்ற 2 மகள்கள், ஆண்டனி(21) என்ற மகன் உள்ளனர். ஜெனிபருக்கு திருமணமாகி அருகில் உள்ள அன்னமங்கலத்தில் வசிக்கிறார். தொழுநோயால்

மேலும்...

 ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மைதான்: தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன்
ஆர்.கே.நகர் வெற்றிக்கு டிடிவி.தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மை தான் என்று அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினகரன் அணியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான ராஜசேகரன்,

மேலும்...

 மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் - தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
 தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இது தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.மலேசியாவில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in