tamilkurinji logo
 

காராபூந்தி - 2 / Kara Boondi,Kara Boondi, Spicy Boondi Recipe Kara Boondi Recipe - Kara Boondhi

Kara,Boondi,,Spicy,Boondi,Recipe,,Kara,Boondi,Recipe,-,Kara,Boondhi




காராபூந்தி - 2 / Kara Boondi

First Published : Monday , 11th July 2016 07:48:58 PM
Last Updated : Friday , 14th April 2017 11:43:44 AM


காராபூந்தி - 2 / Kara Boondi,Kara Boondi, Spicy Boondi Recipe  Kara Boondi Recipe - Kara Boondhi

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2  கப்
அரிசி மாவு -  4  ஸ்பூன்
சோடா உப்பு -கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் -  2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடலை பருப்பு  - 4 ஸ்பூன்
கருவேப்பிலை  -  சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில்  கடலை மாவு, அரிசி மாவு, சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

அவ்வாறு கலக்கும் போது மாவுக்    மிகவும்   சாப்டாகவும்  திக்காகவும்  இருக்க வேண்டும்.

பின்பு  கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்திக் கரண்டியை எடுத்துக் கொண்டு, அந்த கரண்டியை எண்ணெயின் மேற்புறத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, அந்த கரண்டியில் கடலை மாவுக் கலவையை ஊற்ற வேண்டும்.


அவ்வாறு ஊற்றும் போது அதிலிருந்து மாவானது, துளைகள் வழியாக எண்ணெயில் விழும், அதனை பொன்னிறமாக பொரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.


இதேப் போன்று அனைத்து மாவையும் ஊற்றி, பூந்திகளாக செய்துக் கொள்ளவும்.

பின்  மற்றொரு  கடாயை   அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி, வேர்க்கடலை, , கறிவேப்பிலை போன்றவற்றை பொரித்து, பூந்தியுடன் சேர்த்து, கிளற வேண்டும். இப்போது சுவையான காராபூந்தி ரெடி


காராபூந்தி - 2 / Kara Boondi,Kara Boondi, Spicy Boondi Recipe  Kara Boondi Recipe - Kara Boondhi காராபூந்தி - 2 / Kara Boondi,Kara Boondi, Spicy Boondi Recipe  Kara Boondi Recipe - Kara Boondhi காராபூந்தி - 2 / Kara Boondi,Kara Boondi, Spicy Boondi Recipe  Kara Boondi Recipe - Kara Boondhi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பருப்பு கீரை வடை | paruppu keerai vadai
தேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2நறுக்கிய  இஞ்சி - 1 துண்டுசீரகம் - 1 ஸ்பூன்உப்பு - தேவைாயான

மேலும்...

 பிரெட் பஜ்ஜி | bread bajji
தேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா  - 1 சிட்டிகைமிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1  ஸ்பூன்பிரட் துண்டுகள் -  5எண்ணெய்

மேலும்...

 ஓமப்பொடி | OMAPODI RECIPE
தேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள்  -  கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை: எண்எணய் தவிர  கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும்  தேவையான அளவு தண்ணீர்  விட்டு 

மேலும்...

 சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
தேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4  ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 உருளைக்கிழங்கு - 2புதினா சட்னி - தேவையான அளவுதக்காளி சாஸ் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in