கார்ட்டூன் திரைப்படங்களை இலகுவாக நாமே உருவாக்கலாம்.

கார்ட்டூன் திரைப்படங்களை இலகுவாக நாமே உருவாக்கலாம்.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக கார்ட்டூன் தொடர்கள் காணப்படுகின்றன. இத்தொடர்களை உருவாக்க பல்வேறு மென்பொருட்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற காலம் மாறிவிட்டது.. இப்போது கார்ட்டூன் என்ன கணணி விளையாட்டுகளை கூட மிக இலகுவாகவும் வேகமாகவும் உருவாக்க முடிகிறது..
 எந்த கணணி மொழி பற்றிய அறிவும் இல்லாமல் உயர் தரத்திலான அசையும் வீடியோ மற்றும் ஒலித் தோற்றங்களை கொண்ட கார்ட்டூன் தொடர்களை அமைக்க பயன்படும்  இலவச மென்பொருட்கள் பற்றிய குறிப்பை இணைத்து உள்ளேன்.நீங்களும் முயன்று பாருங்கள்.
மென்பொருளை நிறுவும் போது அதனுடன் பல கார்ட்டூன் மாதிரிகளும் நிறுவப்படும்.. இவற்றுடன் நாமும் பல உருவங்களை உருவாக்கி ஊடாடு நிலையை ஏற்படுத்த முடியும். பின்னணி நிலைகளை மாற்ற முடியும்..
உங்கள் விருப்புக்கு ஏற்ப பாத்திரங்களை கையாண்டும் திரைக்கதையை தொகுத்தும் கார்டூன்களை வெளியிடும் வாய்ப்பை இம் மென்பொருட்கள் வழங்குகின்றன..


நீங்களும் உங்கள் ஆக்க திறனை ஒரு முறை பரீட்சித்து பாருங்கள்..


======================================================================
Scratch
இலவச தரவிறக்கம்: Scratch
தயாரிப்பாளர்: Product

========================================================================
Blenderஇலவச தரவிறக்கம்: opensource free download
தயாரிப்பாளர்:Blender
========================================================================

Crazy Talk Animator
Product: Reallusion
Download:Torrent
========================================================================
Home

Product site: toon Boom
Torrent:Torrent 200MB

- Tamil Computer College
https://goo.gl/jwnsa9


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்