tamilkurinji logo


 

கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Shocking! Unavailability of stretcher in Maharashtra govt hospital forces relatives to drag lady patient

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,Shocking!,Unavailability,of,stretcher,in,Maharashtra,govt,hospital,forces,relatives,to,drag,lady,patient




செய்திகள் >>> இந்தியா

கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை

First Published : Wednesday , 27th June 2018 08:43:48 PM
Last Updated : Wednesday , 27th June 2018 08:50:14 PM


கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Shocking! Unavailability of stretcher in Maharashtra govt hospital forces relatives to drag lady patient

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ ஒன்று  சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் கால் முறிந்த ஒரு பெண்ணை  அவரது ஒரு உறவினர்கள்  பெட்ஷீட்டில் வைத்து இழுத்து செல்கிறார்கள். கால் உடைந்து போன ஒரு  பெண் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவர் காலுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவர் நடந்து செல்ல முடியாததால் அவருக்கு ஸ்ட்ரெச்சர் தேவைப்பட்டது. ஆனால் அங்கு ஸ்ட்ரெச்சர்  இல்லை.

இதனால் அவரது உறவினர்கள் பெட்ஷீட்டை வைத்து அவரை மருத்துவமனையின் வளாகத்தில் இழுத்துச் சென்றனர்.  இதைப் பார்த்த யாரோ ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

இது குறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறும் போது,  பாதிக்கப்பட்ட பென்ணின் உறவினரிடம் 5 நிமிடம் காத்திருக்குமாரு கூறப்பட்டது. 


ஸ்ட்ரெச்சரில் உள்ளவரை இறக்கி விட்டு வந்து விடுகிறோம் என கூறினோம். ஆனால் அவர்கள் யாரிடமும்  எதுவும் சொல்லமால் அங்கிருந்து சென்று விட்டார்கள் என கூறினார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.


மருத்துவமனையின் மேற்பார்வையாளர் சந்திரகாந்த் மஸ்ஸ்கே கூறும் போது  இதற்கு பொறுப்பானவர்கள் யாரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Shocking! Unavailability of stretcher in Maharashtra govt hospital forces relatives to drag lady patient கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Shocking! Unavailability of stretcher in Maharashtra govt hospital forces relatives to drag lady patient கால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Shocking! Unavailability of stretcher in Maharashtra govt hospital forces relatives to drag lady patient
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in