tamilkurinji logo
 

காவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்,Sathyaraj News: Latest News and Updates on Sathyaraj a

Sathyaraj,News:,Latest,News,and,Updates,on,Sathyaraj,a



காவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்

First Published : Thursday , 12th April 2018 08:33:53 PM
Last Updated : Thursday , 12th April 2018 08:33:53 PM


காவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்,Sathyaraj News: Latest News and Updates on Sathyaraj a

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் சுயநலமின்றி போராடும் அனைவருக்கும் தனது வணக்கத்தை தெரிவித்தார்.


 காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக போராடும் போராட்ட களத்தில் இருக்கும் போராளிகள் நம்மை விட மிகவும்  உயர்ந்தவர்கள்.

அவர்களுடைய தியாகத்தையும், வீரத்தையும்  நான் வாழ்த்த முடியாது. ஆனால் போற்றமுடியும் வணங்கமுடியும் என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.

 நடிகர் சத்யராஜ் இரு தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜாவுடன் இணைந்து தமிழர் கலை இயக்கிய பண்பாட்டு பேரவை என்ற அமைப்பை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

காவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்,Sathyaraj News: Latest News and Updates on Sathyaraj a காவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்,Sathyaraj News: Latest News and Updates on Sathyaraj a காவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்,Sathyaraj News: Latest News and Updates on Sathyaraj a
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா
எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய

மேலும்...

 எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்
படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார். படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும்...

 நான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்" நடிகை சர்வீன் சாவ்லா"
நான் நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் எதுவும் கூறமாட்டார் என்று பிரபல நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.பிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2   ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.இவர்

மேலும்...

 தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.நடிகை ஜீவிதா தனது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in