tamilkurinji logo
 

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க 7-ம் தேதி கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் ,Cauvery dispute: Karnataka CM Siddaramaiah tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Cauvery,dispute:,Karnataka,CM,Siddaramaiah,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> இந்தியா

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க 7-ம் தேதி கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம்

First Published : Friday , 2nd March 2018 11:36:20 AM
Last Updated : Friday , 2nd March 2018 12:04:20 PM


காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க 7-ம் தேதி கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் ,Cauvery dispute: Karnataka CM Siddaramaiah tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.  அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு ஒரு மித்த குரல் கொடுத்தனர்.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட   3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வருகிற வாரம்  இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமர் மோடியிடம்  காவிரி மேலாண்மை வாரியம்  உடனடியாக அமைக்க வேண்டும் என முறையிட திட்டமிட்டு  உள்ளனர்.

இந்த நிலையில்  கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அறிவிப்பை வெளியிட்டு  உள்ளார். இது குறித்து அனைத்துக்  கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் கர்நாடக நலனை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.



காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க 7-ம் தேதி கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் ,Cauvery dispute: Karnataka CM Siddaramaiah tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க 7-ம் தேதி கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் ,Cauvery dispute: Karnataka CM Siddaramaiah tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க 7-ம் தேதி கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் ,Cauvery dispute: Karnataka CM Siddaramaiah tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி
அசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் பணத்தை துண்டு துண்டாக எலி கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது.தின்சுக்கி நகரின் லாய்புளி பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையம்

மேலும்...

 கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. வழக்கு
பாஜக எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் அலுவலகத்தில் 6வது நாளாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணாவைத் தொடர்ந்து

மேலும்...

 கோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும்

மேலும்...

 பீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை
அரியலூர் அருகே வீட்டிலிருந்த பீரோவை தூக்கிச் சென்று கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுப்பட்டனர். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை திறக்க முடியாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in