tamilkurinji logo
 

காஷ்மீர் அருகே கால்வாய்க்குள் வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட 9 பேர் பலி,kashmir: 9 dead, 6 injured as tempo falls into gorge in Jammu news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

kashmir:,9,dead,,6,injured,as,tempo,falls,into,gorge,in,Jammu,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

காஷ்மீர் அருகே கால்வாய்க்குள் வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட 9 பேர் பலி

First Published : Wednesday , 9th August 2017 12:40:42 PM
Last Updated : Wednesday , 9th August 2017 12:42:46 PM


காஷ்மீர் அருகே கால்வாய்க்குள் வேன் கவிழ்ந்து  குழந்தை உள்பட 9 பேர் பலி,kashmir: 9 dead, 6 injured as tempo falls into gorge in Jammu news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏரி, குளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.


வெள்ளநீர் அடித்துச் சென்றதால மாநிலத்தின்
பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்நிலையில், ரேசாய் மாவட்டத்தில் உள்ள மாஹோர் தாலுகா, ஜம்சலான் பகுதி வழியாக சிலரை ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ டிராவலர் வேன் இன்று காலை வந்து கொண்டிருந்தது.


ஒரு குறுகிய வளைவில் வேனை திருப்ப டிரைவர் முயன்ற போது பழுதடைந்த சாலையால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையைஒ விட்டு விலகிச்சென்று உருண்டவாறு பக்கவாட்டில் 200 அடி ஆழத்தில் இருக்கும் செச்சிநல்லா கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

விபத்து பற்றி தகவலறிந்து சம்பவத்திற்கு போலீசார், மீட்புப்படையினர் ஆம்புலன்ஸ் வேன்களுடன் விரைந்து வந்தனர். கால்வாய்க்குள் மூழ்கிய வேனுக்குள் சிக்கியிருந்த சிலரை உயிருடன் மீட்டனர். 9 பேர் பிரேதங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையின் பிரேதத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்விபத்தில் காயமடைந்த மேலும் சிலர் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கூடும் என அஞ்சப்படுகிறது.


காஷ்மீர் அருகே கால்வாய்க்குள் வேன் கவிழ்ந்து  குழந்தை உள்பட 9 பேர் பலி,kashmir: 9 dead, 6 injured as tempo falls into gorge in Jammu news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
காஷ்மீர் அருகே கால்வாய்க்குள் வேன் கவிழ்ந்து  குழந்தை உள்பட 9 பேர் பலி,kashmir: 9 dead, 6 injured as tempo falls into gorge in Jammu news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
காஷ்மீர் அருகே கால்வாய்க்குள் வேன் கவிழ்ந்து  குழந்தை உள்பட 9 பேர் பலி,kashmir: 9 dead, 6 injured as tempo falls into gorge in Jammu news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

 எம்.எல்.ஏ. முன்னிலையில் முத்தம் கொடுக்கும் போட்டி ஜார்க்கண்டில் விநோதம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாக்குர் மாவட்டத்தில் பழங்குடி இன மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த பழங்குடி இன மக்களுக்கு என லிட்டி பாரா எனும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சைமன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in