tamilkurinji logo


 

கிடா விருந்து தடுத்து நிறுத்த ரஜினிகாந்த்துக்கு பீட்டா அமைப்பு கடிதம்,Rajini fans Feast feast Stop peta letter to Rajinikanth tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Rajini,fans,Feast,feast,Stop,peta,letter,to,Rajinikanth,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




கிடா விருந்து தடுத்து நிறுத்த ரஜினிகாந்த்துக்கு பீட்டா அமைப்பு கடிதம்

First Published : Friday , 5th January 2018 07:17:26 PM
Last Updated : Friday , 5th January 2018 07:17:26 PM


கிடா விருந்து  தடுத்து நிறுத்த ரஜினிகாந்த்துக்கு பீட்டா அமைப்பு கடிதம்,Rajini fans Feast feast Stop peta letter to Rajinikanth tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

 கோயிலில் கிடா வெட்டுவது சட்டத்திற்கு புறம்பானது, எனவே கிடா விருந்தை கைவிட வேண்டும் - நடிகர் ரஜினிக்கு, பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.


கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.  அப்போது, டிசம்பர் 31 ஆம் தேதி அரசியலுக்கு வருகிறேன் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இது தான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

3வது நாள் ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் டிசம்பர் 28 ந்தேதி பேசும் போது  மதுரை, சேலம், விருதுநகரில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போட வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

ஆனால் இந்த ராகவேந்திரா மண்டபம் முழுக்க சைவம். அதை வேறு இடத்தில் வேறுமாதிரி எப்போதாவது வைத்துக்கொள்வோம்.


 உங்களை பார்க்கும்போது உங்களின் உற்சாகத்தையும் உணர்ச்சிகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என கூறினார்

இதைதொடர்ந்து மதுரையில் சுமார் ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி விருந்து கொடுக்க ரஜினி ரசிகர்களால் ஏற்பாடு செயப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வரும் 7 ந்தேதி நடக்கவிருக்கும் ரசிகர்களுக்கான ஆட்டுக்கறி விருந்தை தடுத்து நிறுத்த கோரி நடிகர் ரஜினி காந்துக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.

கிடா விருந்து  தடுத்து நிறுத்த ரஜினிகாந்த்துக்கு பீட்டா அமைப்பு கடிதம்,Rajini fans Feast feast Stop peta letter to Rajinikanth tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கிடா விருந்து  தடுத்து நிறுத்த ரஜினிகாந்த்துக்கு பீட்டா அமைப்பு கடிதம்,Rajini fans Feast feast Stop peta letter to Rajinikanth tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
கிடா விருந்து  தடுத்து நிறுத்த ரஜினிகாந்த்துக்கு பீட்டா அமைப்பு கடிதம்,Rajini fans Feast feast Stop peta letter to Rajinikanth tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகை ஸ்ரீதேவியுடன் இங்லீஷ், விங்லீஷ்’ படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் மரணம்
இங்லீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார். கடந்த பல மாதங்களாகக் கேன்சரால் பாதிக்கப்பட்ட சுஜாதா, தற்போது கேன்சர் முற்றி நான்காம் நிலை மெட்டாஸ்டேடிக் கேன்சரால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக்

மேலும்...

 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா
நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து

மேலும்...

 நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார். இதனால் தமிழ்

மேலும்...

 கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in