tamilkurinji logo
 

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu,gramathu mutton kulambu village style mutton curry recipe South Indian Mutton Curry/Kuzhambu aatu kari kulambu in tamilvillage mutton kulambu recipe mutton kulambu in tamil language

gramathu,mutton,kulambu,village,style,mutton,curry,recipe,South,Indian,Mutton,Curry/Kuzhambu,aatu,kari,kulambu,in,tamilvillage,mutton,kulambu,recipe,mutton,kulambu,in,tamil,language


கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

First Published : Thursday , 23rd February 2017 05:50:22 PM
Last Updated : Monday , 28th August 2017 08:41:20 PM


கிராமத்து மட்டன்  குழம்பு | gramathu mutton kulambu,gramathu mutton kulambu village style mutton curry recipe South Indian Mutton Curry/Kuzhambu aatu kari kulambu in tamilvillage mutton kulambu recipe mutton kulambu in tamil language

தேவையான பொருட்கள்

மட்டன்   -  அரை கிலோ
 சின்ன வெங்காயம் - 10
 தக்காளி - 1
 காங்ந்த மிளகாய்  - 10
தனியா - 2 ஸ்பூன்
 மிளகு - 2  ஸ்பூன்
பட்டை, லவங்கம் - சிறிதளவு
கசகசா - 1  ஸ்பூன்
தேங்காய் துருவல்  -  கால்  கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பூண்டு - 5 பல்
சோம்பு - கால் ஸ்பூன்
எண்ணெய்  - 1 குழிகரண்டி அளவு
 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு  -  கால்  ஸ்பூன்
உப்பு  -  தேவைாயன அளவு


செய்முறை

மட்டனை குக்கரில்   தண்ணீர்  2  டம்ளர்  தண்ணீர்  விட்டு சிறிதளவு  உப்பு சேர்த்து 4  விசில்  வேக விடவும்.

கடாயில் ஒரு   ஸ்பூன்  எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய் , தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.


இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.


வெங்காயம் தக்காளியை  நீளமாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில்   மீதி  எண்ணெய் விட்டு காய்ந்ததும்   கடுகு  போட்டு தாளிக்கவும்.

இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் வேக வைத்த மட்டனை அதில் ஊற்றவும்.

பின் அதனுடன்   அரைத்த விழுது,   தேவைாயன  உப்பு சேர்த்து   நன்கு  கொதிக்கவைத்து   எண்ணெய்  தனியே மிதந்து வந்தவுடன் இறக்கவும்.

கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.

இப்போது சுவையான கிராமத்து  மட்டன்  குழம்பு ரெடி  




கிராமத்து மட்டன்  குழம்பு | gramathu mutton kulambu,gramathu mutton kulambu village style mutton curry recipe South Indian Mutton Curry/Kuzhambu aatu kari kulambu in tamilvillage mutton kulambu recipe mutton kulambu in tamil language கிராமத்து மட்டன்  குழம்பு | gramathu mutton kulambu,gramathu mutton kulambu village style mutton curry recipe South Indian Mutton Curry/Kuzhambu aatu kari kulambu in tamilvillage mutton kulambu recipe mutton kulambu in tamil language கிராமத்து மட்டன்  குழம்பு | gramathu mutton kulambu,gramathu mutton kulambu village style mutton curry recipe South Indian Mutton Curry/Kuzhambu aatu kari kulambu in tamilvillage mutton kulambu recipe mutton kulambu in tamil language
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:வஞ்சிரம்  மீன் –அரை கிலோநறுக்கிய  தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் தூள் – 1   ஸ்பூன்சாம்பார் தூள்  -  1   ஸ்பூன்சீரக தூள்   –  

மேலும்...

 மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu
தேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100  கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்தனியாத்தூள் - 3 ஸ்பூன்புளி -

மேலும்...

 வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - அரை கிலோதேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10 புளிகரைசல்     - 1 டம்ளர் உப்பு - தேவையான அளவுவறுத்து அரைப்பதற்கு...தேங்காய்துருவல்   - 1 கப்கொத்த மல்லி - 1  ஸ்பூன்காய்ந்த  மிளகாய்

மேலும்...

 செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu
தேவையான பொருள்கள் இறால் - அரை கிலோமிளகு -  2  ஸ்பூன்சீரகம் -  2  ஸ்பூன்வெந்தயம் - 1  ஸ்பூன்கடுகு -  அரை ஸ்பூன்கசகசா - 1   ஸ்பூன் வெங்காயம் - 1  தக்காளி - 1 பூண்டு - 5 பல்பச்சை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in