tamilkurinji logo


 

குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு ,Tamil film director Bharathiraja's son Manoj booked for drunk driving .tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Tamil,film,director,Bharathiraja's,son,Manoj,booked,for,drunk,driving,.tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு

First Published : Friday , 6th July 2018 08:11:38 PM
Last Updated : Friday , 6th July 2018 08:11:38 PM


குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன்  மீது வழக்குப்பதிவு ,Tamil film director Bharathiraja's son Manoj booked for drunk driving .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema


இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ், தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி, சமுத்திரம்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மனோஜ்  நுங்கம்பாக்கம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, ஸ்டெர்லிங் ரோட்டில் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மனோஜ்குமார் வாகனத்தை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

இதில் அவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.


குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன்  மீது வழக்குப்பதிவு ,Tamil film director Bharathiraja's son Manoj booked for drunk driving .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன்  மீது வழக்குப்பதிவு ,Tamil film director Bharathiraja's son Manoj booked for drunk driving .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema குடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன்  மீது வழக்குப்பதிவு ,Tamil film director Bharathiraja's son Manoj booked for drunk driving .tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in