tamilkurinji logo


 

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe,kapsikam pulao recipe capsicum rice bath recipecapsicum rice recipe | capsicum pulao recipekudamilagai sadham

kapsikam,pulao,recipe,capsicum,rice,bath,recipecapsicum,rice,recipe,|,capsicum,pulao,recipekudamilagai,sadham




குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

First Published : Monday , 22nd January 2018 07:18:38 PM
Last Updated : Monday , 22nd January 2018 07:21:23 PM


குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe,kapsikam pulao recipe capsicum rice bath recipecapsicum rice recipe | capsicum pulao recipekudamilagai sadham

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி   - 1  கப்
குடைமிளகாய் - அரை  கப்
நறுக்கிய வெங்காயம்  - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம்  - அரை ஸ்பூன்
பட்டைகிராம்பு - சிறிதளவு
கரம் மசாலா - அரை ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
நெய் - 2  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

இஞ்சி பூண்டு - சிறிதளவு
மிளகு -  அரை  ஸ்பூன்
முந்திரி - 8
சோம்பு - சிறிதளவு

செய்முறை:

முதலில்  அரிசியை  10 நிமிடம் ஊற வைத்து உதிரியாக  வடித்து கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து  கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் சேர்த்து தாளித்து, அதனுடன் பட்டை  கிராம்பு  போட்டு  தாளித்து  நறுக்கிய வெங்காயம்   நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன்  அரைத்த  பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.


அதனுடன்  கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு  சேர்த்து நன்கு பிரட்டி, வடித்த  சாதத்தை சேர்த்து 5  நிமிடம் நன்கு பிரட்டி இறக்க வேண்டும்.

இப்பபோது சுவையான குடைமிளகாய் புலாவ் ரெடி.

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe,kapsikam pulao recipe capsicum rice bath recipecapsicum rice recipe | capsicum pulao recipekudamilagai sadham குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe,kapsikam pulao recipe capsicum rice bath recipecapsicum rice recipe | capsicum pulao recipekudamilagai sadham குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe,kapsikam pulao recipe capsicum rice bath recipecapsicum rice recipe | capsicum pulao recipekudamilagai sadham
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu
தேவையான பொருள்கள்.பாசுமதி அரிசி - 2 கப்வேகவைத்த பட்டாணி - அரை கப்பெரிய வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 3இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்துருவிய சீஸ் - அரை கப் நெய்யில் வறுத்த முந்திரி - 10 நறுக்கிய

மேலும்...

 தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe
தேவையான பொருள்கள் .பாஸ்மதி அரிசி - 1 கப் தக்காளி - 6துருவிய சீஸ் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமுந்திரிப் பருப்பு - 8புதினா இலை  - 1 கைப்பிடிமிளகாய் தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய சின்ன வெங்காயம் -

மேலும்...

 சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
தேவையான பொருட்கள் :உதிரியாக வடித்த சாதம் – 1 கப் நறுக்கிய தக்காளி – 4 நறுக்கிய வெங்காயம் – 1 நறுக்கிய பச்சை மிளகாய் – 2 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் மிளகாய் தூள் – அரை 

மேலும்...

 கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam
தேவையானவைபச்சரிசி - ஒரு கப் கத்தரிக்காய்  4மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் நெய்  - 2 ஸ்பூன்உப்பு -தேவையான அளவு.அரைக்க: தேங்காய் துருவல் -  1   ஸ்பூன்சின்ன வெங்காயம் - 6இஞ்சி - ஒரு துண்டுபூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - 4தனியா 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in