tamilkurinji logo


 

குளியல் அறையில் 4 நாட்கள் சிக்கி தவித்த 86 வயது பாட்டி,Grandma trapped in bathroom for 4 days knits a scarf

Grandma,trapped,in,bathroom,for,4,days,knits,a,scarf




செய்திகள் >>> உலகம்

குளியல் அறையில் 4 நாட்கள் சிக்கி தவித்த 86 வயது பாட்டி

First Published : Tuesday , 18th October 2016 07:39:40 PM
Last Updated : Tuesday , 18th October 2016 07:39:40 PM


குளியல் அறையில் 4 நாட்கள் சிக்கி தவித்த 86 வயது பாட்டி,Grandma trapped in bathroom for 4 days knits a scarf

இங்கிலாந்தை சேர்ந்தவர் டோரீன் மான் என்ற 86 வயது பாட்டி, அவர் வீட்டு குளியல் அறைக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

 எதிர்பாராத விதமாக அவரால் குளியல் தொட்டியிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. அவருடைய கால்களை அசைக்க முடியவில்லை.

அவர் தனிமையில் அந்த வீட்டில் இருந்து வந்ததால் அவரால் அடுத்தவர்களிடம் உதவி கேட்கவும் முடியவில்லை.அவரைப்பற்றி உடனடியாக அறிந்து மீட்கவும் யாரும் வரவில்லை.

இவ்வாறு  நான்கு நாட்களாக குளியலறையிலேயே  இருந்துள்ளார். தண்ணீரில் உடல் ஜில்லிட்டு போகாமல் இருக்க சுடுநீரை அவ்வப்போது, நிரப்பிக்கொண்டுள்ளார்.

வழக்கமாக  அவர்  உணவருந்த செல்லும் கடையில் வேலைபார்க்கும் சோனியா காங்ராவ் இவரை பற்றி விசாரித்து உள்ளார்.இரண்டு நாட்களாக அவர் மதிய உணவுக்கோ அல்லது ஒயின் அருந்தவோ இங்கு வரவில்லையே என விசாரித்துள்ளார்.
 
பின்னர் சோனியா முயற்சியால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு டோரீன் மீட்கப்படுள்ளார்.

குளியல் அறையில் 4 நாட்கள் சிக்கி தவித்த 86 வயது பாட்டி,Grandma trapped in bathroom for 4 days knits a scarf குளியல் அறையில் 4 நாட்கள் சிக்கி தவித்த 86 வயது பாட்டி,Grandma trapped in bathroom for 4 days knits a scarf குளியல் அறையில் 4 நாட்கள் சிக்கி தவித்த 86 வயது பாட்டி,Grandma trapped in bathroom for 4 days knits a scarf
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே
டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர்.லண்டன் 2018 ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய

மேலும்...

 வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30வயதுக்கும் அதிகமானோர் அதிகமுள்ளனர் என்று அந்த அணி மீது கேலிகள் தொடரும் நிலையில், வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்துள்ளோம் என்ற பார்வை சரியானதுதான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.இன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in