tamilkurinji logo


 

கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்,
கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்

First Published : Thursday , 23rd June 2011 10:00:21 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்,

குரோம் உலாவியில் நாம் ஒரு வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அத்தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் அளவை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் அந்த புகைப்படத்தை காப்பி செய்து அல்லது வேறு ஏதாவது மென்பொருள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் இனி படத்தை மட்டுமல்ல படம் வலது பக்கத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது  இத்தளத்தில் லோகோ size என்ன என்பது முதல் அத்தனையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

தற்போது அனைத்து நண்பர்களும் தங்களுக்கென்று அல்லது தங்கள் நிறுவனத்திற்கென்று சொந்தமாக வலைப்பூ உருவாக்கி கொள்கின்றனர் பல நேரங்களில் நமக்கு ஒரு தளத்தின் வடிவமைப்பு பிடித்திருக்கும் ஆனால் அதன் அளவுகளை துல்லியமாக  தெரிந்துகொள்ள நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களைத் தான் தேடிச்சென்றிருப்போம்.ஆனால் இனி நம் குரோம் உலாவியில் இருந்து கொண்டே ஒரு வலைப்பூவில் இருக்கும் அனைத்தின் அளவையும் எளிதாக அறியலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/aonjhmdcgbgikgjapjckfkefpphjpgma#

கூகிள் குரோம் உலாவியில் நாம் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி நிறுவலாம் அடுத்த சில நொடியில் குரோம் டூல்பாரில் நமக்கு (ஸ்கேல் ) படம் 1-ல் உள்ளது போல் வந்துவிடும். இனி அந்த ஸ்கேல்-ஐ சொடுக்கி எந்த ஒரு தளத்திலும் உள்ள ஒரு படத்தின் அளவு முதல் படத்திற்கு வலது பக்கம் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பது முதல் ஒவ்வொரு  பின்னோட்டத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பது வரை அனைத்தும் அறியலாம். வலைப்பதிவர்களுக்கும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.

உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது.

கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.

- வின்மணி


கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம், கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம், கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் மேல் வைத்து கொள்ள முடியும்.பின் (Pin)

மேலும்...

 வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:
வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும்

மேலும்...

 தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்
தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர

மேலும்...

 ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்
இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in