tamilkurinji logo


 

கூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Bengaluru student bags a Rs 1.2cr annual package at Google

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,Bengaluru,student,bags,a,Rs,1.2cr,annual,package,at,Google
செய்திகள் >>> இந்தியா

கூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.

First Published : Monday , 9th July 2018 11:45:01 AM
Last Updated : Monday , 9th July 2018 11:45:01 AM


கூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Bengaluru student bags a Rs 1.2cr annual package at Google


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக உலக அளவில் நடத்திய நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற இந்திய மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனம் பணி வழங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் இயங்கி வருகிறது.  இதை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்தியா உட்பட உலகளவில் பல நாடுகளில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் 50 பேர் தேர்வாகி உள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்ற நேர்முக தேர்வில், பெங்களூருவைச் சேர்ந்த ஆதித்யா பாலிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டிற்கு 1 கோடியே 20 லட்சம் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர், ஜூலை 16-ம் தேதி பணியில் சேர உள்ளார்.

கூகுள் நிறுவனம் நடத்திய தேர்வில் கலந்து கொண்ட 6 ஆயிரம் பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஆதித்யா பாலிவாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ய


கூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Bengaluru student bags a Rs 1.2cr annual package at Google கூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Bengaluru student bags a Rs 1.2cr annual package at Google கூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Bengaluru student bags a Rs 1.2cr annual package at Google
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 காதலை நிரூபிக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பாஜக தலைவர் காதலியின் கண்முன் உடலுறுப்புகள் தானம்
காதலை நிரூபிக்க மாமனாரின் நிபந்தனையை ஏற்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பாஜக தலைவர் உயிரிழந்தார். அவரின் இறுதிஆசையின்படி, காதலியின் கண்முன் உடலறுப்புகள் தானம் செய்யப்பட்ட உருக்கமான நிகழ்வு நடந்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்தவர் அதுல் லோக்ஹண்டே. இவர் பாரதிய ஜனதா

மேலும்...

 ஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை:சிசிடிவியில் பதிவாகிய திகில் காட்சிகள்
 சிசிடிவி மூலம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11நபர்கள் தற்கொலை செய்யதது தெரியவந்துள்ளது. டெல்லியில் இருக்கும் புராரி பகுதியை சேரந்த ஒரு வீட்டில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், பின்பு 75வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in