tamilkurinji logo
 

கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu,kollu kulambu Kolluparuppu kulambu recipe in tamil Kollu kulambu ( horse gram) in tamil Kollu Kulambu (Horsegram Curry kollu recipes for weight loss in tamil...Tamil weight loss recipe

kollu,kulambu,Kolluparuppu,kulambu,recipe,in,tamil,Kollu,kulambu,(,horse,gram),in,tamil,Kollu,Kulambu,(Horsegram,Curry,,kollu,recipes,for,weight,loss,in,tamil...Tamil,weight,loss,recipe


கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu

First Published : Sunday , 30th April 2017 01:13:07 PM
Last Updated : Sunday , 30th April 2017 01:13:07 PM


கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu,kollu kulambu Kolluparuppu kulambu recipe in tamil Kollu kulambu ( horse gram) in tamil Kollu Kulambu (Horsegram Curry  kollu recipes for weight loss in tamil...Tamil weight loss recipe

தேவையான பொருள்கள்

கொள்ளு - 200 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் -15
நறுக்கிய தக்காளி -  4
நறுக்கிய பச்சைமிளகாய் -  5
நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
கடுகு - 1 ஸ்பூன்
மிளகு - 2  ஸ்பூன்
சீரகம் - 2  ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 2
மிளகாய்தூள் - 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
புளி -நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

கொள்ளை நன்கு சுத்தம் செய்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, குக்கரில்  2  டம்ளர்  தண்ணீர் விட்டு  சிறிதளவு உப்பு  சேர்த்து  4   விசில் வரும் வரை வேக வைக்கவும்.


புளியை  1 டம்ளர்  தண்ணீரில்  கரைத்து வைத்து கொள்ளவும்.

பின்பு  கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்தமிளகாய் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம்  பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு, பின்  அதனுடன் கொள்ளு, தேவையான அளவு உப்பு,   சேர்த்து  நன்கு கொதிக்க வைத்து  கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.


சுவையான சத்தான கொள்ளு குழம்பு ரெடி



கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu,kollu kulambu Kolluparuppu kulambu recipe in tamil Kollu kulambu ( horse gram) in tamil Kollu Kulambu (Horsegram Curry  kollu recipes for weight loss in tamil...Tamil weight loss recipe கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu,kollu kulambu Kolluparuppu kulambu recipe in tamil Kollu kulambu ( horse gram) in tamil Kollu Kulambu (Horsegram Curry  kollu recipes for weight loss in tamil...Tamil weight loss recipe கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu,kollu kulambu Kolluparuppu kulambu recipe in tamil Kollu kulambu ( horse gram) in tamil Kollu Kulambu (Horsegram Curry  kollu recipes for weight loss in tamil...Tamil weight loss recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu
தேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் – சிறிதளவு கடுகு – அரை ஸ்பூன்வெந்தயம் –  அரை ஸ்பூன்நல்லெண்ணை  – 

மேலும்...

 தக்காளி குருமா| Thakkali kurma
தேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி –  8  மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – 1  ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்உப்பு – தேவைான அளவுகறிவேப்பிலை – சிறிதளவுஅரைக்க:

மேலும்...

 பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma
தேவையான  பொருள்கள்பன்னீர் – 100 கிராம்நறுக்கிய வெங்காயம் – 2பச்சை  பட்டாணி – 100 கிராம்நறுக்கிய உருளை கிழந்கு – 1நறுக்கிய தக்காளி – 2இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தேங்காய் – கால் மூடிசோம்பு – அரை ஸ்பூன்கசாகசா

மேலும்...

 சுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu
தேவையான பொருள்கள் வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்புளி - எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய்தூள்- 2 ஸ்பூன்பூண்டு - 10 பல் நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய  தக்காளி -1கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்கநல்லெண்ணெய் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in