tamilkurinji logo


 

கேன்சருடன் போராடும் சிறுவனை காக்க ஒலிம்பிக் பதக்கத்தை விற்கும் போலந்து வீரர்,tamil news india news

tamil,news,india,news




செய்திகள் >>> உலகம்

கேன்சருடன் போராடும் சிறுவனை காக்க ஒலிம்பிக் பதக்கத்தை விற்கும் போலந்து வீரர்

First Published : Friday , 26th August 2016 07:17:51 PM
Last Updated : Friday , 26th August 2016 07:17:51 PM


கேன்சருடன் போராடும் சிறுவனை காக்க ஒலிம்பிக் பதக்கத்தை விற்கும் போலந்து வீரர்,tamil news india news

போலந்து நாட்டை சேர்ந்த வட்டு எறிதல் வீரர் பியோட்டர் மலசோவ்ஸ்கி, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இதனிடையே அந்த நாட்டை சேர்ந்த ஓலெக் என்ற 3 வயது சிறுவன் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

அவனுக்கு கடந்த 2 வருடங்களாக புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஓலெக்கின் உயிரை காப்பாற்றும்படி அவனது தாய், பியோட்டர் மலசோவ்ஸ்கிக்கு கடிதம் எழுதினார்.

இதனால் ஓலெக்கின் சிகிச்சைக்கு உதவி செய்யும் வகையில், தனது வெள்ளி பதக்கத்தை ஏலத்தில் விற்பனை செய்ய பியோட்டர் மலசோவ்ஸ்கி முடிவு செய்துள்ளார்.


இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பியோட்டர் மலசோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். ‘’

ரியோவில் தங்க பதக்கம் வெல்ல நான் போராடினேன். தற்போது விலைமதிப்பற்ற ஒன்றிற்காக போராட அனைவரையும் அழைக்கிறேன்.

ஓலெக்கிற்காக நீங்கள் எனக்கு உதவி செய்தால், எனது வெள்ளி பதக்கம், தங்க பதக்கத்தை விட விலை மதிப்பில்லாததாக மாறி விடும்’’ எனவும் பியோட்டர் மலசோவ்ஸ்கி கூறியுள்ளார்.

கேன்சருடன் போராடும் சிறுவனை காக்க ஒலிம்பிக் பதக்கத்தை விற்கும் போலந்து வீரர்,tamil news india news கேன்சருடன் போராடும் சிறுவனை காக்க ஒலிம்பிக் பதக்கத்தை விற்கும் போலந்து வீரர்,tamil news india news கேன்சருடன் போராடும் சிறுவனை காக்க ஒலிம்பிக் பதக்கத்தை விற்கும் போலந்து வீரர்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக முகமது ஷமி மனைவி குற்றசாட்டு
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவர் மனைவி ஹசின் ஜகான் குற்றம்சாட்டியுள்ளார். ஷமி பல பெண்களுடன் 'சாட்' செய்த விவரங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், ஹசின் ஜகான். முதலில் இதை பார்த்த பலரும் ஹசின்

மேலும்...

 உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?
ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும் மாடல் அழகியுமான எக்டேரினா லிஷினா  (வயது 29) (Ekaterina Lisina) உலகிலேயே நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி என்ற  கின்னஸ் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது வலது கால் 132.3 செமீ,

மேலும்...

 ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருக்கின்றன.இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக

மேலும்...

 73 வயது பெண்ணை திருமணம் செய்த 15 வயது சிறுவன்
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி (15).சமீபத்தில் இவன் மலேரியா காய்ச்சலால் கடும் அவதிப்பட்டான். அப்போது அவனை அண்டை வீட்டில் வசிக்கும் 75 வயது மூதாட்டி ரொகாயா பின்டி கியாகஸ் முகமது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in