tamilkurinji logo


 

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.,Cannes Film Festival: 'I was raped by Harvey Weinstein here at age of ..tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Cannes,Film,Festival:,'I,was,raped,by,Harvey,Weinstein,here,at,age,of,..tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.

First Published : Monday , 21st May 2018 08:13:35 PM
Last Updated : Monday , 21st May 2018 08:13:35 PM


கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.,Cannes Film Festival: 'I was raped by Harvey Weinstein here at age of ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்ட தன்னை ஹார்வி வெய்ன்ஸ்டைன் தனது 21 வது வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

பிரபல ஹாலிவுட்  திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன்  . இவர் மீது தொடர்ந்து  பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.


திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், சல்மா ஹாயாக், உள்பட பல நடிகைகள்  குற்றம்சாட்டி உள்ளனர்.

தற்போது நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசிய இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்ட ஹார்வி வெய்ன்ஸ்டைன் தனது 21 வது வயதில்  பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.

1997 ஆம் ஆண்டில் கேன்ஸ் திருவிழாவில் வெய்ன்ஸ்டைன்  தன்னை  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறினார். சக்திவாய்ந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒரு பிரஞ்சு ஓட்டலில் வைத்து தன்னை தவறான உறவுக்கு  கட்டாயப்படுத்தியதாக கூறி உள்ளார்.

எனக்கு முன்னால் நிறையபேரை  அவர் நாசப்படுத்தியது எனக்கு தெரியும். அதே போல் தான் இந்த  கதை - என் விஷயத்தில், 20 வயதில் நடந்தது. அவற்றில் சில பழைய  கதை  - வெளியே வரவில்லை. " அது பற்றி கூறும் போது எனது உடல் நடுங்குகிறது. என கூறினார்.

#MeToo இயக்கம் தொடங்கிய பின்னர் இது போல் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் கடைசி நாளில் 42 வயதான நடிகை தனது  சக்திவாய்ந்த உரையை நிகழ்த்தினார்.

மேலும் அவர் பேசியதாவது:-

இன்றும் கூட, உங்களிடையே உட்கார்ந்துகொண்டு, பெண்களுக்கு எதிரான நடத்தைக்கு இன்னும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

இது திரைப்படத் துறையில் மட்டும் அல்ல எந்த தொழிற்துறை அல்லது எந்த பணியிடத்திலும்  நடக்கிறது.

ஆனால் மிக முக்கியமாக, நீ யார் என்பதை நாங்கள் அறிவோம், நீ இனிமேல் அதை   செய்ய நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை, "என கூறினார்.

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.,Cannes Film Festival: 'I was raped by Harvey Weinstein here at age of ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.,Cannes Film Festival: 'I was raped by Harvey Weinstein here at age of ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.,Cannes Film Festival: 'I was raped by Harvey Weinstein here at age of ..tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in