tamilkurinji logo


 

கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avial ,கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avia

கேரளா,முட்டை,அவியல்/Kerala,Egg,Avia,




கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avial

First Published : Friday , 5th February 2016 06:59:50 PM
Last Updated : Friday , 5th February 2016 06:59:50 PM


கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avial ,கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avia

தேவையான பொருட்கள்:

அவித்த முட்டைகள் - 4
தேங்காய் எண்ணெய் - 2  ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை உப்பு -தேவையான அளவு

அரைப்பதற்கு

தேங்காய் - அரை கப்
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த  மிளகாய் - 3
சீரகம்   - 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் -கால்  ஸ்பூன்


செய்முறை:

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை மிக்சியில் போட்டு  சிறிது தண்ணீர்  சேர்த்து சிறிது கெட்டியாக  அரைத்து கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய்  ஊற்றி,  கடுகு,  கறிவேப்பிலை சேர்த்து தாளித்துஅதில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு   அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி கொதிக்க விடவும். 

பின்பு  அவித்த முட்டையை இரண்டு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் மசாலாவில் போடவும்.

பின்பு அடுப்பை   சிம்மில்  வைத்து  10   நிமிடம்  கழித்து  இறக்கவும்.  சுவையான முட்டை அவியல் ரெடி

கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avial ,கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avia கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avial ,கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avia கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avial ,கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avia
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முட்டை கீமா | egg keema in tamil
தேவையான பொருள்கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்கரம் மசாலா தூள்

மேலும்...

 முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
தேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு  - 2பொரிக்காத கார்ன் பிளார்   பொடிச்சது  - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவுஅரைக்க .மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - அரை  ஸ்பூன்பட்டை - சின்ன

மேலும்...

 முட்டை பணியாரம் | muttai paniyaram
தேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - கால் ஸ்பூன்உளுந்து  - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 2

மேலும்...

 கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry
தேவையானவை: வேக வைத்த  முட்டை -  3 சின்ன வெங்காயம் -  15 காய்ந்த மிளகாய்  - 10தேங்காய் எண்ணெய்  - 4  ஸ்பூன்உப்பு -  அரை  ஸ்பூன்மல்லி இலை  - சிறிதளவு செய்முறை: வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in