tamilkurinji logo


 

கோல் மழை பொழிந்து ஜப்பானை வீழ்த்தியது கொலம்பியா,Colombia tops World Cup group by beating Japan

Colombia,tops,World,Cup,group,by,beating,Japan




செய்திகள் >>> விளையாட்டு

கோல் மழை பொழிந்து ஜப்பானை வீழ்த்தியது கொலம்பியா

First Published : Wednesday , 25th June 2014 12:23:47 AM
Last Updated : Wednesday , 25th June 2014 12:23:47 AM


கோல் மழை பொழிந்து ஜப்பானை வீழ்த்தியது கொலம்பியா,Colombia tops World Cup group by beating Japan

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொலம்பியாவும் ஜப்பானும் மோதின. இரு அணிகளும் புதிய உத்வேகத்துடன் மைதானத்தில் களமிறங்கின.

ஆட்டத்தின் முதலாமவது நிமிடத்திலேயே ஜப்பானின் ஹாசெபா பவுல் செய்தார். ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் கொலம்பியாவின் குவாரின் பவுல் செய்தார். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கொலம்பியாவின் குவாட்ராடோ தனக்கு கிடைத்த பெனால்ட்டி கார்னரை பயன்படுத்தி கோல் அடித்தார். ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ஜப்பானின் ஒகசாகி கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதியில் கொலாம்பியா இரு கோல்களும் ஜப்பான் ஒரு கோலும் அடித்திருந்தன.

பின்னர் இரண்டாவது ஆட்டம் தொடங்கியபோது 46வது நிமிடத்தில் ஜப்பானின் அயோமா பவுல் செய்தார். ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜாக்சன் அருமையான கோல் அடித்து அசத்தினார். பின்னர் ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் கொலம்பியாவின் குவாரினுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

மீண்டும் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஜாக்சன் மறுபடியும் ஒரு கோல் அடித்தார். இறுதியாக 90வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜேம்ஸ் மீண்டும் ஒரு கோல் அடிக்க அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தொற்கடித்தது. ஆட்டநாயகனாக கொலம்பியாவின் ஜாக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்

கோல் மழை பொழிந்து ஜப்பானை வீழ்த்தியது கொலம்பியா,Colombia tops World Cup group by beating Japan கோல் மழை பொழிந்து ஜப்பானை வீழ்த்தியது கொலம்பியா,Colombia tops World Cup group by beating Japan கோல் மழை பொழிந்து ஜப்பானை வீழ்த்தியது கொலம்பியா,Colombia tops World Cup group by beating Japan
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா
8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக துவங்கியது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடப்பதாக இருந்தது. திடீரேன மழை குறுக்கிட்டதால் விழா 9.00 மணிக்கு துவங்கியது.

மேலும்...

 பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று முதலாவது அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து-தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து விளையாடியது. தென் ஆப்பிரிக்கா முதலில் திணறியது.தென்னாப்பிரிக்கா 30.3-வது ஓவரில் 3 விக்கெட்

மேலும்...

 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது - இந்திய அணி
உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி,முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன்

மேலும்...

 உலக கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது அயர்லாந்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற  16-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள அயர்லாந்து-ஐக்கிய அரபு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in