tamilkurinji logo
 

கோவக்காய் பொரியல் / kovakkai poriyal in tamil,kovakkai poriyal in tamilkovakkai poriyal in tamil kovakkai poriyal with coconut

kovakkai,poriyal,in,tamilkovakkai,poriyal,in,tamil,kovakkai,poriyal,with,coconut




கோவக்காய் பொரியல் / kovakkai poriyal in tamil

First Published : Thursday , 1st September 2016 08:48:45 PM
Last Updated : Thursday , 1st September 2016 08:48:45 PM


கோவக்காய் பொரியல் / kovakkai poriyal in tamil,kovakkai poriyal in tamilkovakkai poriyal in tamil kovakkai poriyal with coconut

தேவையான பொருள்கள்

கோவக்காய் - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் - ஒரு சில்லு
காய்ந்த  மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -   3  ஸ்பூன்

தாளிக்க:

கடுகு,உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை - தேவையான அளவு


தேங்காய்   காய்ந்த  மிளகாய்  சின்ன வெங்காயம் மூன்றையும்  தண்ணீர்  சேர்க்காமல்   சற்று   கரகரப்பாக  அரைத்துக் கொள்ளவும்.

கோவக்காயை நீளமாக நறுச்கி கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.

அத்துடன் நீளமாக நறுக்கிய கோவக்காயைச் சேர்த்து வதக்கவும்.   சிறிது தண்ணீர்  சேர்த்து மூடி வைத்து அடுப்பை   5 நிமிடம்  சிம்மில்  வைக்கவும்.

கோவக்காய் அரை வேக்காடு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.  சுவையான கோவக்காய் பொரியல் தயார்.

கோவக்காய் பொரியல் / kovakkai poriyal in tamil,kovakkai poriyal in tamilkovakkai poriyal in tamil kovakkai poriyal with coconut கோவக்காய் பொரியல் / kovakkai poriyal in tamil,kovakkai poriyal in tamilkovakkai poriyal in tamil kovakkai poriyal with coconut கோவக்காய் பொரியல் / kovakkai poriyal in tamil,kovakkai poriyal in tamilkovakkai poriyal in tamil kovakkai poriyal with coconut
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu
தேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் -  6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம்   - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ஒரு கப்கடுகு - 1  ஸ்பூன்உளுத்தம்பருப்பு -  1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - கால்

மேலும்...

 பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
தேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு -  1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள்  - கால் ஸ்பூன் தேங்காய்த் துருவல் -  2 ஸ்பூன்எண்ணெய் -  2   ஸ்பூன்கடுகு, உளுந்து

மேலும்...

 சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
தேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க உப்பு - தேவையான அளவுஅரைக்கதேங்காய் துருவல்

மேலும்...

 காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal
தேவையான பொருள்கள்  காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு  சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் -  3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்  உதிர்த்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வதக்கி காலிபிளவரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in