tamilkurinji logo
 

சச்சின் மகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Bengal Man Arrested For Stalking Sachin Tendulkar’s Daughter Sara

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news Bengal,Man,Arrested,For,Stalking,Sachin,Tendulkar’s,Daughter,Saraசெய்திகள் >>> இந்தியா

சச்சின் மகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

First Published : Monday , 8th January 2018 11:58:13 AM
Last Updated : Monday , 8th January 2018 12:14:28 PM


சச்சின் மகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Bengal Man Arrested For Stalking Sachin Tendulkar’s Daughter Sara

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் தெண்டுல்கர் மகள் சாராவிற்கு கடந்த சில நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு காதலிப்பதாகவும், கடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த தெண்டுல்கர் குடும்பத்தினர் இது தொடர்பாக மும்பை பந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தேவ்குமார் மைதி என்பது தெரியவந்தது.  தேவ்குமார் மைதியை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவ்குமார் மைதி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,

"நான் போட்டி நிகழ்ச்சியில் ஒரு டிவி அரங்கில் அவள் காதலில் விழுந்தேன் ... நான் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், டெண்டுல்கரின் லேண்ட்லைன் எண்ணை நான் பெற்றுள்ளேன்.

20க்கும் மேற்பட்ட முறையில் அவரை அழைத்தேன். ஒருபோதும் என்னை அவர் பார்த்தது இல்லை என கூறினார்.

இது குறித்து தேவ்குமார் மைதி உறவினர்கள் கூறுகையில்,

தேவ்குமார் மைதி நீண்ட நாட்களாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் எப்படி சிக்கிக் கொண்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. வீட்டுக்குள்ளேயே அவரது பெற்றோரை சித்திரவதை செய்து வந்துள்ளார். 

சமீபத்தில் தனது தந்தையை இழந்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் மருத்துவ சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று அவரது உறவினர்களில் ஒருவர் தெரிவித்தார்.

சச்சின் தெண்டுல்கர் தொலைபேசி எண் தேவ்குமாருக்கு எப்படி கிடைத்தது  ஒரு மர்மமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் மும்பை பந்த்ரா போலீசார் தெரிவித்தனர்.

சச்சின் மகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Bengal Man Arrested For Stalking Sachin Tendulkar’s Daughter Sara

சச்சின் மகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Bengal Man Arrested For Stalking Sachin Tendulkar’s Daughter Sara

சச்சின் மகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Bengal Man Arrested For Stalking Sachin Tendulkar’s Daughter Sara
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை
புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு

மேலும்...

 பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்
பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று மாலை நடத்தினார். அப்போது 'தி வீக்' இதழின் செய்தியாளர் லட்சுமி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in