tamilkurinji logo
 

சட்ட சபையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு,stalin dmk tamil nadu assembly tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

stalin,dmk,tamil,nadu,assembly tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



செய்திகள் >>> தமிழகம்

சட்ட சபையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

First Published : Monday , 8th January 2018 10:57:36 AM
Last Updated : Monday , 8th January 2018 10:57:36 AM


சட்ட சபையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு,stalin dmk tamil nadu assembly
tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையின், 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது.

காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்த  அளுநரை , சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  சபாநாயகர் இருக்கைக்கு வந்த ஆளுநர், சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களை பார்த்து வணக்கம் செலுத்தினார். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

10 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை துவங்கினார். வணக்கம், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தமிழில் கூறி தனது உரையை துவங்கினார்.

 அதைத்தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி, விவாதத்தின் போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறிய ஆளுநர், தமிழில் உட்காருங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், ஆளுநரை பேசவிடாமல் அவையில் கூச்சல், குழப்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.  தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து  திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.


சட்ட சபையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு,stalin dmk tamil nadu assembly
tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சட்ட சபையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு,stalin dmk tamil nadu assembly
tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சட்ட சபையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு,stalin dmk tamil nadu assembly
tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்
கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை என்று கவர்னருக்கு பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் பதில் அளித்து உள்ளார்.கவர்னராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக  நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்  செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது 'தி வீக்'

மேலும்...

 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது. அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து

மேலும்...

 பேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால்
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது. அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in