tamilkurinji logo
 

சண்டையில் காதலரை குத்தி கொலை செய்த காதலி ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

சண்டையில் காதலரை குத்தி கொலை செய்த காதலி

First Published : Monday , 21st August 2017 08:08:59 PM
Last Updated : Monday , 21st August 2017 08:08:59 PM


சண்டையில் காதலரை குத்தி  கொலை செய்த காதலி ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


டெல்லியில், காதலர்களுக்கு இடையில் யார் சமைப்பது என்ற சண்டையில் தனது காதலரை கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.



டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள உத்தம் நகரில் வசிப்பவர் நைஜீரியாவைச் சேர்ந்த உஜும்மா, வயது 28. இவருடன் இவரது காதலர் ஈசுவும் வசித்து வருகிறார்.


மதியம் வீட்டிற்கு வந்த தனது காதலர் ஈசுவை சமைக்குமாறு உஜைம்மா கூறியுள்ளார். ஆனால் தான் சமைக்க முடியாது என்று அவர் மறுத்துள்ளார். இதனால் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த உஜூம்மா காதலரை கத்தியால் குத்தினார்.


இது குறித்து அவரே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது முக்கிய தகவல்கள் வெளியானது.


தனது காதலரிடம் சமைக்க சொன்னபோது அவர் மறுத்துடன், உஜும்மாவை தாக்க முயற்சித்துள்ளார். சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து குத்திவிடுவதாக மிரட்டியுள்ளார்.

ஆனால் அவர் மீண்டும் தாக்க முயற்சித்ததால் அவரை கத்தியால் குத்திவிட்டு, ஒரு அறையில் அவரை பூட்டிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 சிறிது நேரம் கழித்து அறையின் கதவை திறந்து பார்த்தபோது, ஈசு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார் எனவும் உஜும்மா கூறியுள்ளார்.


சண்டையில் காதலரை குத்தி  கொலை செய்த காதலி ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
சண்டையில் காதலரை குத்தி  கொலை செய்த காதலி ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
சண்டையில் காதலரை குத்தி  கொலை செய்த காதலி ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்
புனே லோனிகண்ட் பகுதியில் ஒரு ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுனில் போர் (வயது18) என்ற மாணவர் படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று பேராசிரியர் தனஞ்சய் அப்னவே(33) என்பவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவர் சுனில் போர்

மேலும்...

 பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி
 குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள மண்ணை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டார்.குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை பிரதமர் மோடி ஹெலிகாப்டர்

மேலும்...

 சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பல் கைது
 தெலுங்கானா மாநிலத்தில் சில லட்சங்களுக்காக சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் மற்றும் கத்தார் நாட்டு ஷேக்குகளுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக

மேலும்...

 மும்பையில் வரலாறு காணாத மழை:ரயில்,சாலைப் போக்குவரத்து முடங்கியது.
மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுகொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in