tamilkurinji logo


 

சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe ,ragi sweet puttu recipe ragi sweet puttu recipe kelvaragu puttu ragi puttu seivathu eppadi in tamil

ragi,sweet,puttu,recipe,ragi,sweet,puttu,recipe,kelvaragu,puttu,ragi,puttu,seivathu,eppadi,in,tamil,




சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe

First Published : Tuesday , 7th August 2018 11:51:48 AM
Last Updated : Tuesday , 7th August 2018 11:51:48 AM


சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe  ,ragi sweet puttu recipe ragi sweet puttu recipe kelvaragu puttu ragi puttu seivathu eppadi in tamil

தேவையானப் பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லத்தூள் - தேவையான அளவு
தேங்காய்த்துருவல் - அரை  கப்
ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு  அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்.

ஒரு துணியை எடுத்து, தண்ணீரில் அலசிப் பிழிந்துக் கொள்ளவும். பிசறி வைத்துள்ள கேழ்வரகு மாவை இந்த ஈரத்துணியில் போட்டு, லூசாக மூட்டை போல் முடிந்துக் கொள்ளவும். இதை இட்லி தட்டின் மேல் வைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
வெந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.

பின்னர் அதில் நெய்யை உருக்கி ஊற்றவும். அத்துடன்வெல்லம் , தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.



சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe  ,ragi sweet puttu recipe ragi sweet puttu recipe kelvaragu puttu ragi puttu seivathu eppadi in tamil சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe  ,ragi sweet puttu recipe ragi sweet puttu recipe kelvaragu puttu ragi puttu seivathu eppadi in tamil சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe  ,ragi sweet puttu recipe ragi sweet puttu recipe kelvaragu puttu ragi puttu seivathu eppadi in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இனிப்பு ராகி புட்டு பயறு| ragi sweet puttu
தேவையான பொருள்கள்ராகிமாவு - கால் கிலோபாசிப்பயறு - கால் கிலோதேங்காய் - 1உப்பு - தேவைக்குசெய்முறைராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவவும்.விரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.மாவை

மேலும்...

 தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet
தேவைாயன பொருள்கள்  பால் - 1 லிட்டர்மைதா மாவு - 100 கிராம்நெய் - 50 கிராம்சர்க்கரை - 400 கிராம்ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்மெலிதாக சீவிய முந்திரி - 6 ஸ்பூன்துருவிய  பிஸ்தா   -    2  செய்முறை பாலை

மேலும்...

 பச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல் |pachai payaru sweet sundal
தேவையான பொருட்கள் பச்சைப்பயறு - ஒரு கப்பொடித்த வெல்லம் - அரை கப்தேங்காய்த் துருவல் - கால் கப்ஏலக்காய்த்தூள் - சிறிதுஉப்பு  -  சிறிதளவுசெய்முறை பச்சைப்பயறை வெறும் கடாயில்   வறுத்து  சிறிதளவு   உப்பு   தேவைாயன அளவு  தண்ணீர்   சேர்த்து  

மேலும்...

 இனிப்பு சேமியா / sweet semiya
தேவையான பொருள்கள் சேமியா - 1 கப்தண்ணீர் - 2 கப்வெல்லம் - 1/2 கப்நெய் -  3 ஸ்பூன்முந்திரி  பாதாம் - கால் கப்ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்செய்முறைஒரு கடாயில் சிறிய நெய் ஊற்றி  முந்திரி பாதாமை   வறுத்து 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in