tamilkurinji logo


 

சமூக வலைதளத்தில் மிரட்டல்: போலீஸில் நடிகை பார்வதி புகார் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Cyber-bullying over Kasaba remarks: Parvathy files police complaint

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news,Cyber-bullying,over,Kasaba,remarks:,Parvathy,files,police,complaint,




சமூக வலைதளத்தில் மிரட்டல்: போலீஸில் நடிகை பார்வதி புகார்

First Published : Wednesday , 27th December 2017 07:48:48 PM
Last Updated : Wednesday , 27th December 2017 07:48:48 PM


சமூக வலைதளத்தில் மிரட்டல்: போலீஸில் நடிகை பார்வதி புகார் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news Cyber-bullying over Kasaba remarks: Parvathy files police complaint


சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மலையாள நடிகை பார்வதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை பார்வதி, திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், மலையாள நடிகர் மம்முட்டி நடித்த "கசாபா' திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் வெறுப்பு  உரையாடல்களை அவர் கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து, நடிகை பார்வதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் மம்முட்டியின் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சகித்துக்கொள்ள முடியாத அளவில் சமூக வலைதளத்தில் மிரட்டல்கள் வந்தன. அதை தொடர்ந்து தற்போது பார்வதி போலீசில் புகார் செய்து உள்ளார்.

மாநில டிஜிபி  லோக்நாத் பெக்ராவிடம் பார்வதி  புகார் அளித்து உள்ளார். இது குறித்து கேரள சைபர்  போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளது.

சமூக வலைதளத்தில் மிரட்டல்: போலீஸில் நடிகை பார்வதி புகார் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news Cyber-bullying over Kasaba remarks: Parvathy files police complaint 

சமூக வலைதளத்தில் மிரட்டல்: போலீஸில் நடிகை பார்வதி புகார் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news Cyber-bullying over Kasaba remarks: Parvathy files police complaint 

சமூக வலைதளத்தில் மிரட்டல்: போலீஸில் நடிகை பார்வதி புகார் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news Cyber-bullying over Kasaba remarks: Parvathy files police complaint
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி
'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான

மேலும்...

 இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி

மேலும்...

 அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரிக்க வேண்டும்: கமல்ஹாசன்
சுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in