tamilkurinji logo
 

சமையலறை வாஸ்து,vasthuvasthu samayalarai vasthu for kitchen

vasthuvasthu samayalarai,vasthu,for,kitchen


சமையலறை வாஸ்து

First Published : Thursday , 25th July 2013 01:07:31 AM
Last Updated : Thursday , 25th July 2013 01:07:31 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282

சமையலறை வாஸ்து,vasthuvasthu
samayalarai vasthu for kitchen



* சமையலறையை தென்கிழக்கில் அமைக்கவும். அல்லது வட மேற்கில் அமைக்கவும்.

* வடமேற்கு அறையிலும் தென்கிழக்கு மூலையிலும் அடுப்பை வைத்து கிழக்கு நோக்கி மட்டுமே சமைக்க வேண்டும்.

* sink , பாத்திரம் கழுவும் தொட்டியை சமையல் அறையின் வடகிழக்கு மூலையில் அமைக்கவும். அதில் தண்ணீ ர் வெளியேறும் குழாய் வடகிழக்கு மூலையில் அமைக்கவும்.

* கிரைண்டரை சமையலறையின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். மிக்ஸியை தெற்கு, மேற்கு திசைகளில் அமைக்கலாம்.

* குளிர்சாதனப் பெட்டியை வடமேற்கு மூலையில் அமைக்கலாம். பரண்களை, தெற்கு மற்றும் மேற்கில் அமைக்கலாம். கனமான பொருட்களை தெற்கு, மேற்கு சுவரில் மட்டுமே அமைக்க வேண்டும்.

மாளிகைப் பொருட்கள் வைக்கும் இடம்:

* இது தெற்கு அல்லது மேற்கில் அமைக்கவும். இதன் வடகிழக்கு மூலையில் ஜன்னல், வென்டிலேட்டர் வைக்கலாம்.

* அரிசி மூட்டை மற்றும் அதிக பளுவான பொருள்கள் தென்மேற்கு மூலையில் வைக்கலாம். பாரம் குறைந்த பொருள்களை தென்கிழக்கு வரை அடுக்கலாம்.

* இது எல்லா அறைகளிலும், பரண்களுக்கு பொதுவான விதி முறைகள் இதுவே.


சமையலறை வாஸ்து,vasthuvasthu
samayalarai vasthu for kitchen சமையலறை வாஸ்து,vasthuvasthu
samayalarai vasthu for kitchen சமையலறை வாஸ்து,vasthuvasthu
samayalarai vasthu for kitchen
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சமையலறை
சமையலறையில் இயற்கை வெளிச்சம் அதிகமாக இருக்க வேண்டும். அடைசலாக அமைக்கபட்ட சமையலறை செல்வ வளர்ச்சியை பாதிக்கும். சமைக்கும் அடுப்பு மிகவும் சுதத்தமாக இருக்கவேண்டும். உணவு தயாரிக்க பயன்படும் அடுப்பு வீட்டின் செல்வம் மற்றும் நலன்களை நிர்ணயிக்கு்ம் சாதனமாகும். அசுத்தமான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in