tamilkurinji logo
 

சவுதியில் சட்ட விதிகளை மீறி குட்டைபாவாடையுடன் வலம் வரும் பெண்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> உலகம்

சவுதியில் சட்ட விதிகளை மீறி குட்டைபாவாடையுடன் வலம் வரும் பெண்

First Published : Tuesday , 18th July 2017 06:40:38 PM
Last Updated : Tuesday , 18th July 2017 06:46:59 PM


சவுதியில் சட்ட விதிகளை மீறி குட்டைபாவாடையுடன் வலம் வரும் பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

சவுதி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குட்டைபாவாடை அணிந்து சமூக வலைதளம் ஒன்றில் வீடியோ பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் பெண்கள் குட்டைபாவாடையோ, நவீன ஆடைகளோ அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் அவர்கள் பர்தா அணிந்து முகத்தையும் தலையையும் முழுவதுமாக மூடிக்கொண்டுதான் வெளியே வரவேண்டும் என்பதே சவுதி அரச சட்டமாகும்.

அந்த சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சவுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், குட்டைபாவாடை அணிந்து, சவுதியின் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு இடத்தில் நடந்து செல்வது போன்றும் பின்னர் அங்கு விளையாடி கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது.


இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடத்தில் இஸ்லாமிய பாரம்பரியத்தை கடுமையாக கடைப்பிடிக்கும் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். மேலும் அந்த இளம்பெண் யார் என்பது குறித்து விசாரணை செய்து அவரை கைது செய்யவும் சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சவுதியில் சட்ட விதிகளை மீறி குட்டைபாவாடையுடன் வலம் வரும் பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் சவுதியில் சட்ட விதிகளை மீறி குட்டைபாவாடையுடன் வலம் வரும் பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் சவுதியில் சட்ட விதிகளை மீறி குட்டைபாவாடையுடன் வலம் வரும் பெண்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 106 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்
 ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில் நோயாளிகளுக்கு ஊசி மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி 106 பேரை கொலை செய்து உள்ளார்.ஜெர்மனை சேர்ந்த நர்ஸ் ஒருவர் சாகும் தருவாயில்  நோயாளிகளுக்கு ஊசி  மூலம் மாரடைப்பு மருந்துகளை பயன்படுத்தி உள்ளார். இதில்

மேலும்...

 கணவன் மனைவி சண்டையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமானம்
இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று கொண்டிருந்த கத்தார் விமானத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையினால் அவ்விமானம் சென்னை விமான நிலையத்தில்  நிறுத்தப்பட்டது.ஈரானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கத்தார் விமானத்தில் இந்தோனேசிய நகரமான பாலிக்கு சென்றிருக்கிறார்.அப்போது

மேலும்...

 இளம்பெண்கள் கடலில் இறந்து மிதந்தது தொடர்பாக விசாரணை ஆரம்பம்.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகள் தாக்குதல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தரைக்கடல் வழியாக ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தரைக்கடலில் இத்தாலி அதிகாரிகள் மேற்கொண்ட மீட்பு பணியின்போது, 22 இளம் பெண்களின் உடல்களை மீட்டுள்ளனர். இது

மேலும்...

 உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா?
ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும் மாடல் அழகியுமான எக்டேரினா லிஷினா  (வயது 29) (Ekaterina Lisina) உலகிலேயே நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி என்ற  கின்னஸ் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது வலது கால் 132.3 செமீ,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in