சவுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி

சவுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடி
சவுதி அரேபிய நீதி மன்றம் கூட்டு பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கு 7 ஆயிரம் சவுக்கடியும் 52 வருட சிறைத்தண்டனையும் விதித்து உள்ளது .

கூட்டுபாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஜித்தா நீதி மன்றம் இந்த் தண்டனைஅயை வழங்கி உள்ளது. ஒரு குற்றவாளிக்கு 2500  சவுக்கடிகளும் அதனை 50 தடவைகளாக பெற்று கொள்ளலாம் எனவும் 17 வருட சிறைத்தண்டனையும் வழங்கி உள்ளது.

இரண்டையும் சேர்த்து அனுப்விப்பது என்றால் 1500 சவுக்கடியும் 15 ஆண்டு சிறைத்தண்டனையும் என தீர்ப்பு வழங்கி உள்ளது.  4 வது குற்றவாளிக்கு  5 வருட சிறைத்தண்டனையும் 1500 சவுக்கடியும் வழங்கபட்டு உள்ளது.

சம்பந்தபட்ட குற்றவாளிகள் சம்பவத்தன்று ஜித்தாவில் உள்ள பாதிக்கபட்ட பெண்ணின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அங்கு அவரது கண்வரையும், அவரது ம்களையும் கட்டி போட்டு விட்டு அந்த பெண்ணை  நிர்வாணப்படுத்தி கணவன் மற்றும் மகள் முன்னால் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த் 10 ஆயிரம் ரியால் மற்றும் 8 மொபைல் போன்களை திருடி சென்றனர்.பின்னர் மீண்டும் வந்து கத்தி முனையில் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பின்னர் பாதிகபட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொது மக்கள் முன்னிலையில் குற்றத்தை ஒப்பு கொண்டனர். பொது மக்கள் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரினர்.

https://goo.gl/2B8GmQ


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே