tamilkurinji logo
 

சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe ,samai murukku recipe in tamil samai murukku recipe in tamil

samai,murukku,recipe,in,tamil,samai,murukku,recipe,in,tamil,




சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe

First Published : Monday , 20th February 2017 05:30:06 PM
Last Updated : Monday , 20th February 2017 05:30:06 PM


சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe   ,samai murukku recipe in tamil samai murukku recipe in tamil

தேவையானவை

சாமை அரிசி மாவு - கால்கிலோ
பாசிபருப்பு - 100
உடைத்த கடலை - 100
வெண்ணெய்  - 100 கிராம்
பெருங்காயதுாள்  - அரை ஸ்பூன்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
உப்பு தேவைாயன அளவு
எண்ணெய்  -  பொரிக்க தேவையான அளவு

செய்முறை


கடாயில்  பாசி பருப்பு   உடைத்த கடலை   இரண்டையும் தனிதனியாக வறுத்து மிக்சியில் அரைத்து மாவாக்கி  சல்லடையில் சலித்து கொள்ளவும்.

பின்பு   எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சேர்த்து தேவைாயன அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவு பிசைந்து முருக்கு  குழாயில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


சுவையான சத்ததான சாமை பாசிபருப்பு முருக்கு  ரெடி  .





சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe   ,samai murukku recipe in tamil samai murukku recipe in tamil சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe   ,samai murukku recipe in tamil samai murukku recipe in tamil சாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe   ,samai murukku recipe in tamil samai murukku recipe in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பருப்பு கீரை வடை | paruppu keerai vadai
தேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2நறுக்கிய  இஞ்சி - 1 துண்டுசீரகம் - 1 ஸ்பூன்உப்பு - தேவைாயான

மேலும்...

 பிரெட் பஜ்ஜி | bread bajji
தேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா  - 1 சிட்டிகைமிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1  ஸ்பூன்பிரட் துண்டுகள் -  5எண்ணெய்

மேலும்...

 ஓமப்பொடி | OMAPODI RECIPE
தேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள்  -  கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை: எண்எணய் தவிர  கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும்  தேவையான அளவு தண்ணீர்  விட்டு 

மேலும்...

 சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
தேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4  ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 உருளைக்கிழங்கு - 2புதினா சட்னி - தேவையான அளவுதக்காளி சாஸ் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in