tamilkurinji logo


 

சிக்கன் கறி,chicken curry tamil samayal kurippu south indian chicken curry recipe

chicken,,curry,tamil,samayal,kurippu,south,indian,chicken,curry,recipe




சிக்கன் கறி

First Published : Sunday , 4th October 2015 07:47:18 AM
Last Updated : Sunday , 4th October 2015 07:47:18 AM


சிக்கன் கறி,chicken  curry tamil samayal kurippu south indian chicken curry recipe

 தேவையான  பொருள்கள்

சிக்கன்-  1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு
எண்ணெய் - 4  ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை- சிறிதளவு

அரைப்பதற்கு தேவையான பொருள்கள்

தனியா  - 3 டீஸ்பூன்
காய்ந்த  மிளகாய் -  5
சீரகம்- 1 ஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1 துண்டு
மிளகு - 2 ஸ்பூன்
கிராம்பு- 4
தேங்காய் துருவல்  -1/4 கப்

செய்முறை

சுத்தம் செய்து வைத்த சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து  அரை மணி  நேரம்  ஊற வைக்கவும்

ஒரு கடாயில் தேங்காயை தவிர அனைத்து பொருட்களையும்  சேர்த்து வறுக்கவும். பின்பு தேங்காய் சேர்த்து வறுத்து இறக்கி அரைத்துக்கொள்ளவும். குக்கரை  அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

 கறிவேப்பிலை சேர்த்து கிளறி அதனுடன் சிக்கனை சேர்த்து சில நிமிடத்திற்கு பிறகு தக்காளி கலந்து குக்கரை மூடி வைத்து வேகவிடவும். 2விசிலில் சிக்கன் வெந்ததும் கடாயில் கொட்டி சிறிது நேரம் கிளறி பின்னர் அரைத்த மசாலாவை கலந்து வேவிடவும்.   பின்பு  மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

சிக்கன் கறி,chicken  curry tamil samayal kurippu south indian chicken curry recipe சிக்கன் கறி,chicken  curry tamil samayal kurippu south indian chicken curry recipe சிக்கன் கறி,chicken  curry tamil samayal kurippu south indian chicken curry recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops
தேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு  - 2பொரிக்காத கார்ன் பிளார்   பொடிச்சது  - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவுஅரைக்க .மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - அரை  ஸ்பூன்பட்டை - சின்ன

மேலும்...

 முட்டை பணியாரம் | muttai paniyaram
தேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - கால் ஸ்பூன்உளுந்து  - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 2

மேலும்...

 கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry
தேவையானவை: வேக வைத்த  முட்டை -  3 சின்ன வெங்காயம் -  15 காய்ந்த மிளகாய்  - 10தேங்காய் எண்ணெய்  - 4  ஸ்பூன்உப்பு -  அரை  ஸ்பூன்மல்லி இலை  - சிறிதளவு செய்முறை: வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு

மேலும்...

 முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry
தேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட்  - 1 ஸ்பூன்கருவேப்பிலை - சிறிதளவு மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in