tamilkurinji logo
 

சிக்கன் மசாலா,chicken masala in tamil

chicken,masala,in,tamil



சிக்கன் மசாலா

First Published : Sunday , 14th June 2015 06:06:12 AM
Last Updated : Sunday , 14th June 2015 06:06:12 AM


சிக்கன் மசாலா,chicken masala in tamil

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 1 கிலோ
பெரிய வெங்காயம் -கால் கிலோ
 தக்காளி - 4
 இஞ்சி சிறுதுண்டு
 பூண்டு - 15 பல்
கொத்தமல்லித் தழை சிறிதளவு
எண்ணெய் அரை கப்
மல்லி தூள்  - 2 ஸ்பூன்
மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்
சிக்கன் மசாலா  -2ஸ்பூன்
 மிளகு  தூள்     - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள்    - கால் ஸ்பூன்
தாளிக்க
    ஏலக்காய் - 3
  சோம்பு   - சிறிதளவு
    பட்டை - சிறு துண்டு
    உப்பு தேவையான அளவு


செய்முறை:

கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக்

கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் அரைக்க வேண்டும் .

ஒரு கடாயி்ல்
எண்ணெய் விட்டு காய்ந்ததும் , கிராம்பு, பட்டை, , சோம்பு போட்டு தாளித்து  நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.  அதனுடன் அரைத்த  இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்


.நன்கு வதங்கியவுடன்  மசாலா தூள் அனைத்தையும்  போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் சிக்கன் உப்பு சேர்த்து நன்கு கிளரி  3 டம்ளர் தண்ணீர் விட்டுமிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும். கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித்  தழை தூவிப் பரிமாற வேண்டும்.


சிக்கன் மசாலா,chicken masala in tamil சிக்கன் மசாலா,chicken masala in tamil சிக்கன் மசாலா,chicken masala in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -
தேவையான பொருட்கள்.சிக்கன் - அரை  கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு  விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - அரை ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்மல்லி கருவேப்பிலை

மேலும்...

 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu
தேவையான பொருட்கள்:சிக்கன் – அரை  கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க

மேலும்...

 டிராகன் சிக்கன் | Dragon chicken
தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன்மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன்மிளகுத் தூள் - 1  ஸ்பூன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in