tamilkurinji logo
 

சிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian,chicken manchurian / Chicken Manchurian

chicken,manchurian,/,Chicken,Manchurian




சிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian

First Published : Wednesday , 6th July 2016 11:44:05 AM
Last Updated : Wednesday , 6th July 2016 11:44:05 AM


சிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian,chicken manchurian / Chicken Manchurian

 தேவையான பொருள்கள்

எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ

பூண்டு -  அரை கப் பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது

குட மிளகாய் - 2 பெரிதாக நறுக்கியது

வெங்காயம்   - 1   நறுக்கியது

சோயா சாஸ்-  1 ஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்

மிளகு தூள்  -  2 ஸ்பூன்

கார்ன் பிளவர் மாவு - 2  ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய் -தேவையான அளவு

வெங்காயத்தாள் - தேவையான அளவு


ஊற வைக்க


எலும்பில்லாத சிக்கன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 2   ஸ்பூன்

1  முட்டையின் வெள்ளை  கரு

கார்ன் பிளவர் மாவு  -  2 ஸ்பூன்

மைதா மாவு- 2 ஸ்பூன்

அரிசி மாவு  - 2 ஸ்பூன்

உப்பு  - தேவைாயன அளவு


செய்முறை


முதலில் எலும்புகளை நீக்கிய  சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

முட்டையை கலக்கி  ஊற வைக்க கொடுத்துள்ள  பொருள்கள் அனைத்தையும்  சேர்த்து  நன்கு மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.


பின்பு   கடாயில்   ஊற்றி  சூடானதும்  பொன்னிறமாக மெதுவான தீயில்  சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.

.கடாயில்    4 ஸ்பூன்  எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய்,    குட மிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன்   தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள்  அனைத்தையும் போட்டு கிளறவும்.

கார்ன் பிளவர் மாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிகறியையும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள்   அதில் போட்டு  3 நிமிடம் மூடிபோட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கிளரி  இறக்கவும்.






சிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian,chicken manchurian / Chicken Manchurian சிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian,chicken manchurian / Chicken Manchurian சிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian,chicken manchurian / Chicken Manchurian
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -
தேவையான பொருட்கள்.சிக்கன் - அரை  கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு  விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - அரை ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்மல்லி கருவேப்பிலை

மேலும்...

 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu
தேவையான பொருட்கள்:சிக்கன் – அரை  கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க

மேலும்...

 டிராகன் சிக்கன் | Dragon chicken
தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன்மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன்மிளகுத் தூள் - 1  ஸ்பூன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in